கர்நாடகா தேர்தல்
ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசம்; பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
கர்நாடகத்தில் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 சமையல் கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், ரேஷன் கார்டுதாரர்களுக்கு தினமும் அரை லிட்டர் பால் வழங்கப்படும் என்றும் பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 May 2023 3:14 AM ISTஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்: கர்நாடகா பாஜக தேர்தல் அறிக்கை
தினமும் அரை லிட்டர் இலவச பால் மற்றும் மாதந்தோறும் இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று கர்நாடகா பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1 May 2023 11:50 AM ISTமல்லேசுவரத்தில் 4-வது வெற்றியை பெறுவாரா அஸ்வத்நாராயண்?
பெங்களூருவில் படித்தவர்கள் அதிகம் உள்ள தொகுதியாக மல்லேசுவரம் தொகுதி திகழ்கிறது. இங்கு கடந்த3 முறை பா.ஜனதா கட்சியை சேர்ந்த அஸ்வத் நாராயண் வெற்றிபெற்று...
1 May 2023 3:11 AM ISTஒலி பெருக்கிகருத்துக்கணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 29 இடங்கள் தான் கிடைக்கும் என சில கருத்துக்கணிப்புகளில் தெரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்புகளை பணம்...
1 May 2023 3:09 AM ISTசொரப்பில் சகோதரயுத்தத்தில் வெல்லப்போவது யார்?
சிவமொக்கா மாவட்டம் சொரப் தொகுதியில் கடந்த 1967-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை நடந்த 7 சட்டசபை தேர்தல்களில் பங்காரப்பா தொடர் வெற்றிகளை குவித்து...
1 May 2023 3:07 AM IST2-வது நாளாக வீட்டில் இருந்தபடியே 20,049 பேர் வாக்களிப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலில் 2-வது நாளாக நேற்று வீட்டில் இருந்த படியே 20,049 பேர் வாக்களித்தனர்.
1 May 2023 3:02 AM ISTசட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 May 2023 2:58 AM ISTபிரதமர் மோடி பயண சாலையில் பழுதாகி நின்ற குப்பை லாரி, தனியார் பஸ்
பிரதமர் மோடி பயண சாலையில் குப்பை லாரி, தனியார் பஸ் ஆகியவை பழுதாகி நின்ற சம்பவம் நடந்துள்ளது.
1 May 2023 12:15 AM ISTபொம்மனஹள்ளியில் சதீஷ் ரெட்டி தொடர் வெற்றி பெறுவாரா?
பொம்மனஹள்ளியில் சதீஷ் ரெட்டி தொடர் வெற்றி பெறுவாரா என்பது பற்றி இங்கு காண்போம்.
1 May 2023 12:15 AM ISTபெண்களின் பைகளில் இருந்த அழகு சாதன பொருட்கள் பறிமுதல்
பிரதமர் மோடியின் பொதுக்கூட்டங்களில் தொடரும் கெடுபிடியாக பெண்களின் பைகளில் இருந்த அழகு சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1 May 2023 12:15 AM ISTபுதிய தொழில்நுட்ப உதவியுடன் பிரசாரம் செய்யும் காங்கிரஸ் வேட்பாளர்
புதிய தொழில்நுட்ப உதவியுடன் காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரம் செய்கிறார்.
1 May 2023 12:15 AM ISTதேர்தல் பணியாளர்களுக்கு ஹாசன் கலெக்டர் எச்சரிக்கை
வீட்டில் இருந்து ஓட்டுப்போடுபவர்களிடம் குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டுப்போட அழுத்தம் கொடுப்பதாக எழுந்த புகாரின்பேரில் தேர்தல் பணியாளர்களுக்கு ஹாசன் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 May 2023 12:15 AM IST