உலக கோப்பை கால்பந்து - 2022
7 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக சவுதி வெளியுறவுத்துறை மந்திரி ஈரான் பயணம்
சவுதி அரேபியா - ஈரான் இடையேயான தூதரக உறவு மீண்டும் தொடங்கியுள்ளது.
18 Jun 2023 8:26 AM ISTகட்டுக்கடங்காமல் திரண்ட ரசிகர்கள் - அர்ஜென்டினா அணியின் வெற்றி ஊர்வலம் பாதியில் நிறுத்தம்
ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் அர்ஜென்டினா அணியின் திறந்தவெளி பஸ் ஊர்வலம் பாதியில் கைவிடப்பட்டது.
22 Dec 2022 6:04 AM ISTபாரிஸ் நகரில் பிரான்ஸ் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல் வரை பின் தொடர்ந்து சென்ற ரசிகர்கள், அங்கு பெருந்திரளாக திரண்டனர்.
20 Dec 2022 6:55 AM ISTகத்தாரில் திறந்தவெளி பஸ்சில் அர்ஜென்டினா அணி ஊர்வலம்
உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் திறந்த வெளி பஸ்சில் ஏறி ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
20 Dec 2022 2:27 AM ISTநடிகை டு திருநங்கை வரை...! மிரளவைக்கும் எம்பாப்பே...! இவர் கோல் மன்னன் மட்டுமல்ல காதல் மன்னனும் கூட
தற்போது திடீரென எம்பாப்பேவின் காதல் உறவு குறித்த விவாதங்கள் இணையத்தில் திடீரென எழுந்துள்ளன.
19 Dec 2022 6:16 PM ISTஉலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பல புதிய சாதனைகளை படைத்துள்ள மெஸ்சி..!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்சி பல்வேறு சாதனைகளை புரிந்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
19 Dec 2022 12:56 PM ISTதிக் திக் நிமிடங்கள்... உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் அர்ஜென்டினா...! கிராபிக்ஸ் காட்சிகளுடன்
உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா வென்றது.
19 Dec 2022 7:44 AM ISTஅர்ஜெண்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன்... உலகக்கோப்பையை வென்றபின் மெஸ்சி பேட்டி
பரபரப்பான இறுதி ஆட்டத்தில், பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது.
19 Dec 2022 6:42 AM ISTஉலகக்கோப்பை கால்பந்து: அன்று மரடோனா.... இன்று மெஸ்சி..!!
1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் கோப்பையை வென்றுள்ளார்.
19 Dec 2022 2:47 AM ISTஉலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து..!!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எம்பாப்பேவுக்கு தங்க ஷூ மற்றும் மெஸ்சிக்கு தங்க பந்து விருது வழங்கப்பட்டது.
19 Dec 2022 2:13 AM ISTவெற்றி கோப்பையுடன் அர்ஜென்டினா: பரிசுத்தொகையாக ரூ.342 கோடி..!!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரான்சை சாய்த்து 3-வதுமுறையாக கோப்பையை கையில் ஏந்தியது.
19 Dec 2022 1:52 AM ISTஉலகக் கோப்பை கால்பந்து: "மெஸ்சி மேஜிக்" - அர்ஜென்டினா அணி "சாம்பியன்"
1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார்.
18 Dec 2022 11:26 PM IST