உலக செய்திகள்

பெத்லகேமில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
பெத்ல கேமின் ஒளிதான் உலகின் ஒளி என்று கத்தோலிக்கத் தலைவர் கார்டினல் பியர்பட்டிஸ்டா பிசா பல்லா கூறினார்.
25 Dec 2025 9:16 PM IST
திபெத்தில் ஒரே நாளில் 2 முறை நிலநடுக்கம்
ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Dec 2025 8:13 PM IST
17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான்
கலிதா ஜியா தீவிர சிகிச்சையில் உள்ளதால் வங்காள தேச பொதுத்தேர்தலில் தாரிக் பிரதமர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
25 Dec 2025 7:55 PM IST
கிறிஸ்துமஸ் 'நம்பிக்கை, அன்பு மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றின் திருவிழா - போப் ஆண்டவர் லியோ
பூமியில் மனிதனுக்கு இடமில்லை என்றால் கடவுளுக்கும் இடமில்லை என போப் ஆண்டவர் லியோ கூறினார்.
25 Dec 2025 7:45 PM IST
‘உங்கள் அன்பு மற்றவர்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்’ - கேட் மிடில்டன் நெகிழ்ச்சி
மென்மையான செயல்களில் அன்பு வெளிப்படுகிறது என வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார்.
25 Dec 2025 6:59 PM IST
‘பேச்சுவார்த்தை மட்டுமே உலகத்தின் மோதல்களை முடிவுக்கு கொண்டு வரும்’ - போப் லியோ கிறிஸ்துமஸ் உரை
தனது கிறிஸ்துமஸ் உரையில் காசா மக்களை போப் லியோ நினைவுகூர்ந்தார்.
25 Dec 2025 5:54 PM IST
ப்ளாஷ்பேக் 2025: உலக பிரபலங்கள், தலைவர்களின் அதிரடி செயல்களும், எதிர்வினைகளும்
உலக நாடுகளின் தலைவர்கள், பிரபலங்களின் அதிரடி பேச்சுகள், அவர்கள் மேற்கொண்ட செயல்கள் மற்றும் எதிர்வினைகளை பற்றிய தொகுப்பினை காணலாம்.
25 Dec 2025 2:49 PM IST
‘சமநிலையான வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்ய பேச்சுவார்த்தை தொடர்கிறது’ - அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தகவல்
இந்தியாவின் மொத்த வணிக வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்துள்ளது.
25 Dec 2025 2:42 PM IST
உலகம் இன்று அழியும்... தீர்க்கதரிசியை நோக்கி குடும்பத்துடன் ஓடிய மக்கள்; அடுத்து நடந்த சம்பவம்... வைரலான வீடியோ
நோவாவின் சீடர்கள் பலர் மூட்டையை கட்டிக்கொண்டு, குடும்பத்துடன் கிளம்பி பேரணியாக அவரை நோக்கி சென்றனர்.
25 Dec 2025 1:58 PM IST
நைஜீரியா: மசூதியில் குண்டுவெடிப்பு; தொழுகையில் இருந்த 5 பேர் பலி, 35 பேர் காயம்
நைஜீரியாவின் வடக்கே போகோ ஹரம் பயங்கரவாதிகள் மற்றும் அதன் துணை அமைப்புகள், 2009-ம் ஆண்டு முதல் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
25 Dec 2025 11:32 AM IST
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
25 Dec 2025 9:48 AM IST
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ளது.
25 Dec 2025 7:20 AM IST









