சினிமா செய்திகள்

சுருதிஹாசன் குரலில் “டிரெயின்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
ரெயிலில் நிகழும் சம்பவத்தின் பின்னணியில் ‘டிரெயின்’ படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
23 Dec 2025 6:29 PM IST
முகத்தில் சூடான மெழுகை ஊற்றிய வித்யுத் ஜம்வால் - வைரலாகும் வீடியோ
இதனை பார்த்த சிலர் கவலை தெரிவித்தாலும், பலர் பாராட்டி வருகின்றனர்.
23 Dec 2025 6:15 PM IST
“ஜனநாயகன்” படத்தின் இந்தி திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் ஜனவரி 9ந் தேதி வெளியாக உள்ளது.
23 Dec 2025 5:58 PM IST
சமந்தா முதல் சாக்சி வரை: 2025-ல் திருமணம் செய்த சினிமா பிரபலங்கள்
2025ல் திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகர், நடிகைகள் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
23 Dec 2025 5:37 PM IST
சிரஞ்சீவியின் புதிய படத்தில் மோகன்லால்
சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
23 Dec 2025 5:17 PM IST
ஜேசன் சஞ்சய் இயக்கும் “சிக்மா” டீசர் வெளியானது
லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் ‘சிக்மா’ படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
23 Dec 2025 5:11 PM IST
'இது எங்கள் உடல்...' - வைரலாகும் ’புஷ்பா’ பட நடிகையின் பதிவு
புஷ்பா பட நடிகை அனசுயா, நடிகருக்கு எதிராக கருத்தை தெரிவித்துள்ளார்.
23 Dec 2025 5:07 PM IST
’பேச்சி’ குறும்படத்தை பாராட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் இப்படத்தின் நாயகன் ராஜமுத்துவை பாராட்டியிருக்கிறார்.
23 Dec 2025 4:49 PM IST
“மார்க்” படத்தின் “காளி” பாடல் வெளியானது
கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ படம் வருகிற 25-ம் தேதி வெளியாகவுள்ளது.
23 Dec 2025 4:14 PM IST
’கூலி’ படத்தால் தான் சந்தித்த விமர்சனங்கள்...ஓபனாக பேசிய உபேந்திரா
தற்போது உபேந்திரா ‘45 தி மூவி’ படத்தில் நடித்துள்ளார்.
23 Dec 2025 4:05 PM IST
பெண்களின் ஆடை குறித்து பேசிய தெலுங்கு நடிகருக்கு கண்டனம் தெரிவித்த சின்மயி
பெண்களின் ஆடை பற்றி தெலுங்கு நடிகர் சிவாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
23 Dec 2025 3:59 PM IST
துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ’தி கேர்ள்பிரண்ட்’ நடிகர்
தற்காலிகமாக இப்படத்திற்கு ’டிகியூ41’(DQ41) என்று பெயரிடப்பட்டுள்ளது.
23 Dec 2025 3:39 PM IST









