தேசிய செய்திகள்

பல நோய்களுக்கு செயற்கை உரமே காரணம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா
இயற்கை வேளாண்மை விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, தண்ணீர் பயன்பாட்டையும் குறைக்கும் என்று அமித்ஷா கூறினார்.
25 Dec 2025 11:19 PM IST
பாலியல் புகார் கூறி ரூ.10 கோடி பணம் பறிக்க முயற்சி - 2 பெண்கள் கைது
பாலியல் புகார்களை கூறி வாழ்நாள் முழுவதும் சிறையில் இருப்பது போல் செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
25 Dec 2025 10:11 PM IST
தாய்லாந்து-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை தகர்ப்புக்கு இந்தியா கண்டனம்
எல்லை பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில், சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு இந்து மத தெய்வச் சிலை இடிக்கப்பட்டது.
25 Dec 2025 9:34 PM IST
ஒடிசாவில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை; பயங்கரவாத எதிர்ப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல் - அமித்ஷா
நக்சல் பயங்கரவாதம் இல்லாத மாநிலமாக மாறுவதற்கான விளிம்பில் ஒடிசா நிற்கிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
25 Dec 2025 8:55 PM IST
2030-ல் அகமதாபாத்தில் காமன்வெல்த் போட்டி: விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு - பிரதமர் மோடி
2036-ல் மிகப்பெரிய விளையாட்டு ஒலிம்பிக் நிகழ்வான போட்டியை நடத்துவதற்கும் இந்தியா முயற்சி செய்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
25 Dec 2025 8:48 PM IST
புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டு தடை
பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோயை உருவாக்கும் ‘ரோடமைன் பி’ எனப்படும் ரசாயன பொருள் கலக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
25 Dec 2025 7:42 PM IST
அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் மாலை 3.45 மணியளவில் ஏற்பட்டு உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Dec 2025 6:49 PM IST
செல்போன், டி.வி.க்கு இரவில் 2 மணி நேரம் தடை: எந்த கிராமத்தில் தெரியுமா?
ஹலகா கிராமத்தினர் செல்போன், டி.வி.யில் அதிக நேரம் செலவிடுவதை குறைக்க கிராம பஞ்சாயத்து தலைவர் எடுத்துள்ள முடிவை அமல்படுத்த தினமும் இரவு 7 மணிக்கு சைரன் ஒலிக்கப்படுகிறது.
25 Dec 2025 5:47 PM IST
தூக்கத்தில் 10-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த நபர் - ஜன்னல் கம்பியில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்
10-வது மாடியில் இருந்து விழுந்தவர், 8-வது மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் கிரில் கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டார்.
25 Dec 2025 5:13 PM IST
ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு: முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 5 பேர் உயிரிழப்பு
ஒடிசாவில் நக்சல் இயக்கங்களை வழிநடத்தி வந்த கணேஷ் உய்கே சுட்டுக்கொல்லப்பட்டார்.
25 Dec 2025 3:33 PM IST
வீடியோ வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய ராகுல்காந்தி
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
25 Dec 2025 2:36 PM IST
உன்னாவ் பலாத்கார வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்; சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு
டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை பெற்றதும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
25 Dec 2025 1:25 PM IST








