தேசிய செய்திகள்

தங்கம், வைரத்தால் ஆன புதிய ராமர் சிலை; அயோத்தி கோவிலில் விரைவில் பிரதிஷ்டை
சுமார் 10 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட ராமர் சிலை, தென்னிந்திய சிற்பக்கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
26 Dec 2025 4:31 AM IST
என்னோட இரண்டு பற்களை பிடுங்கிட்டாங்க.. ஏன் தெரியுமா? சுபான்ஷு சுக்லா கலகல பேச்சு
அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுபான்ஷு சுக்லா சென்று வந்தார்.
26 Dec 2025 3:49 AM IST
துணை முதல் மந்திரி பதவியே போதும்; டிகே சிவக்குமார் பேட்டி
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் பணியாற்றி வருகின்றனர்.
26 Dec 2025 3:37 AM IST
3,500 கிலோ மீட்டர் இலக்குகளை தாக்கும்.. நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை சோதனை வெற்றி
நீருக்கடியில் இருந்து அணு ஆயுத தாக்குதல்களை நடத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இந்திய கடற்படைகளுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்
26 Dec 2025 3:19 AM IST
பல நோய்களுக்கு செயற்கை உரமே காரணம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா
இயற்கை வேளாண்மை விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, தண்ணீர் பயன்பாட்டையும் குறைக்கும் என்று அமித்ஷா கூறினார்.
25 Dec 2025 11:19 PM IST
பாலியல் புகார் கூறி ரூ.10 கோடி பணம் பறிக்க முயற்சி - 2 பெண்கள் கைது
பாலியல் புகார்களை கூறி வாழ்நாள் முழுவதும் சிறையில் இருப்பது போல் செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
25 Dec 2025 10:11 PM IST
தாய்லாந்து-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை தகர்ப்புக்கு இந்தியா கண்டனம்
எல்லை பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில், சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு இந்து மத தெய்வச் சிலை இடிக்கப்பட்டது.
25 Dec 2025 9:34 PM IST
ஒடிசாவில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை; பயங்கரவாத எதிர்ப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல் - அமித்ஷா
நக்சல் பயங்கரவாதம் இல்லாத மாநிலமாக மாறுவதற்கான விளிம்பில் ஒடிசா நிற்கிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
25 Dec 2025 8:55 PM IST
2030-ல் அகமதாபாத்தில் காமன்வெல்த் போட்டி: விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு - பிரதமர் மோடி
2036-ல் மிகப்பெரிய விளையாட்டு ஒலிம்பிக் நிகழ்வான போட்டியை நடத்துவதற்கும் இந்தியா முயற்சி செய்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
25 Dec 2025 8:48 PM IST
புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டு தடை
பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோயை உருவாக்கும் ‘ரோடமைன் பி’ எனப்படும் ரசாயன பொருள் கலக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
25 Dec 2025 7:42 PM IST
அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் மாலை 3.45 மணியளவில் ஏற்பட்டு உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Dec 2025 6:49 PM IST
செல்போன், டி.வி.க்கு இரவில் 2 மணி நேரம் தடை: எந்த கிராமத்தில் தெரியுமா?
ஹலகா கிராமத்தினர் செல்போன், டி.வி.யில் அதிக நேரம் செலவிடுவதை குறைக்க கிராம பஞ்சாயத்து தலைவர் எடுத்துள்ள முடிவை அமல்படுத்த தினமும் இரவு 7 மணிக்கு சைரன் ஒலிக்கப்படுகிறது.
25 Dec 2025 5:47 PM IST








