ஆன்மிகம்

குமரி மாவட்ட கோவில்களில் சித்திரை விஷு கனி காணல் நிகழ்ச்சி- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விஷு பண்டிகையில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதத்துடன் கைநீட்டம் எனப்படும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.
14 April 2025 11:09 AM
மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல.. நம்பிக்கை தரும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்வதற்கு, ஐரோப்பாவில் வர்ணம் பூசப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட முட்டைகளின் பயன்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது.
15 April 2025 5:48 AM
இந்த வார விசேஷங்கள்: 15-4-2025 முதல் 21-4-2025 வரை
திருவைகுண்டம் வைகுண்டபதி, திருவரங்கம் நம்பெருமாள், மதுரை வண்டியூர் மாரியம்மன் தலங்களில் 18-ம் தேதி உற்சவம் ஆரம்பம்.
15 April 2025 4:53 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3½ கோடி - தேவஸ்தானம் தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 47 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
15 April 2025 12:20 AM
தமிழ் புத்தாண்டு: அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
தமிழ் புத்தாண்டையொட்டி நகரத்தார் சார்பில் கோவில் வளாகத்தில் தங்க தேர் இழுக்கப்பட்டது.
14 April 2025 9:30 PM
தமிழ் புத்தாண்டு: திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
14 April 2025 7:28 PM
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி நடந்தது.
14 April 2025 6:28 PM
கோவை: ரூ. 4 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வைத்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது
14 April 2025 1:28 PM
தோப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா- பக்தி பரவசத்துடன் தீ மிதித்த பக்தர்கள்
சித்திரை திருவிழாவில் இன்று முத்து மாரியம்மனுக்கு புனித தீர்த்தங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
14 April 2025 11:26 AM
திருப்போரூர் முருகன் கோவிலில் 1,008 பால்குட ஊர்வலம்
கன்னகப்பட்டு வேம்படி விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் தொடங்கியது.
14 April 2025 9:20 AM
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது
திருவல்லிக்கேணியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், 19-ந் தேதி நடைபெறும்.
14 April 2025 8:56 AM
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: கோவில்களில் சிறப்பு வழிபாடு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
14 April 2025 7:30 AM