செய்திகள்

இந்தியா முழுவதும் ரெயில் பாதை மின்மயமாக்கல் பணி 99 சதவீதம் நிறைவு
தெற்கு ரெயில்வேயை பொறுத்தவரையில் 97.63 சதவீதம் ரெயில் பாதைகள் மின்மயமாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
15 Dec 2025 7:07 AM IST
இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு
மண்டி பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Dec 2025 6:35 AM IST
மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள இரவு நேர காப்பகம்: வீடு இல்லாதவர்கள் தங்கலாம்
சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரவு நேர காப்பகம் இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வருகிறது.
15 Dec 2025 6:31 AM IST
அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
15 Dec 2025 6:25 AM IST
இளம்பெண்ணிடம் காதலை தெரிவித்த வாலிபர் குத்திக்கொலை
வாலிபர் கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 Dec 2025 5:50 AM IST
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வாலிபர் கைது
சாக்லெட் வாங்கி தருவதாக சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
15 Dec 2025 5:02 AM IST
திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை முதல் `ஏர்பஸ்' விமானம் இயக்கம்
ஏர்பஸ் விமானங்களில் 180 பேர் பயணிக்கலாம்.
15 Dec 2025 4:27 AM IST
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2025 3:31 AM IST
சென்னை: வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் போலீஸ் ஆட்டோவில் கடத்தல்
குடிபோதையில் இருந்த ஆட்டோ டிரைவர் மயிலாப்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
15 Dec 2025 2:02 AM IST
டெல்லியில் மிக மோசமான நிலையில் காற்றின் தரம்.. பள்ளிகள் ஆன்லைன் வகுப்புக்கு மாற்றம்
மக்கள் மூச்சு விட சிரமப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.
15 Dec 2025 1:44 AM IST
நெல்லை சென்ற வந்தே பாரத் ரெயில் மீது சரமாரி கற்கள் வீச்சு
ரெயிலில் அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள 5 கண்ணாடிகள் உடைந்து சேதமானது.
15 Dec 2025 1:32 AM IST
கர்நாடகாவில் தமிழக பஸ் டிரைவரை தாக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது
ஓசூர் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் மாலையில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டனர்.
15 Dec 2025 12:59 AM IST









