ராமர் கோவில் ஸ்பெஷல்
அயோத்தி ராமர் கோவிலை பார்வையிட்ட இஸ்லாமிய மதத்தினர்
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது.
30 Jan 2024 4:01 PM ISTகடும் குளிரை பொருட்படுத்தாமல் அயோத்தியில் குவிந்து வரும் பக்தர்கள்
அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவி வரும் சூழலில் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
28 Jan 2024 2:29 PM ISTஅயோத்தி ராமர் கோவிலில் ஆரத்தி, தரிசனத்திற்கான நேர அட்டவணை வெளியீடு
பக்தர்களின் வசதிக்காக அயோத்தி ராமர் கோவிலில் ஆரத்தி, தரிசனத்திற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
27 Jan 2024 6:51 AM ISTஅதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: அயோத்தி ராமர் கோவில் தரிசன நேரம் நீட்டிப்பு
காலை 6 மணி முதல், ராமரை தரிசனம் செய்யலாம் என்ற நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
26 Jan 2024 5:14 AM ISTராமர் கோவில் கருவறைக்குள் திடீரென புகுந்த குரங்கு...!! அடுத்து நடந்த ஆச்சரியம்
ராமர் கோவிலின் கருவறைக்குள் தெற்கு வாசல் வழியே நுழைந்தது. இதன்பின் கடவுள் ராமர் சிலையை நோக்கி முன்னேறி சென்றது.
24 Jan 2024 4:22 PM ISTராமர் சிலை பிரதிஷ்டை நாளில் பிறந்த குழந்தைகளுக்கு ராம், சீதா என பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோர்கள்
பல்வேறு மாநிலங்களில் நேற்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு ராமர் மற்றும் சீதா என்று பெயரிட்டு பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
23 Jan 2024 1:30 PM ISTஅயோத்தியில் கண்டது பல ஆண்டுகளாக நம் நினைவில் இருக்கும் - வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை நேற்று நடைபெற்றது.
23 Jan 2024 11:43 AM ISTஅயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் திரளாக கோவிலுக்கு வரத் தொடங்கினர்.
23 Jan 2024 10:46 AM ISTஅனுமன் வேடமணிந்து நடித்தவர் மேடையிலேயே உயிரிழப்பு
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
23 Jan 2024 10:36 AM ISTஅயோத்தி ராமர் கோவிலில் குவிந்த பக்தர்கள்: கடும் கூட்ட நெரிசல்
அயோத்தி ராமர் கோவிலில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
23 Jan 2024 7:16 AM ISTராமர் சிலை பிரதிஷ்டை: நாடு முழுவதும் களைகட்டிய கொண்டாட்டம்
அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
22 Jan 2024 8:34 PM ISTஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் 'மஹாபிரசாதம்'
விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு, கோவில் வளாகத்தில் உணவு ஏற்பாடுகளை அறக்கட்டளை செய்துள்ளது.
22 Jan 2024 5:58 AM IST