கிரிக்கெட்

3வது டி20: இந்திய அணிக்கு 113 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது
26 Dec 2025 8:38 PM IST
விஜய் ஹசாரே கோப்பை: கோலி,பண்ட் அதிரடி ...டெல்லி அபார வெற்றி
இந்த போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
26 Dec 2025 7:20 PM IST
3வது டி20: இலங்கைக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்
26 Dec 2025 6:44 PM IST
பீகார் அணி 574 ரன்கள் குவிப்பு: உள்ளூர் அணிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் - அஸ்வின்
உள்ளூர் அணிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 4:38 PM IST
புதிய மைல்கல்லை எட்டிய மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட்
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது
26 Dec 2025 4:15 PM IST
3வது டி20: தொடரை வெல்லுமா இந்தியா ? இலங்கையுடன் இன்று மோதல்
தொடரை வசப்படுத்த இந்திய அணியினர் ஆர்வமாக உள்ளனர்
26 Dec 2025 3:25 PM IST
வைபவ் சூர்யவன்ஷிக்கு உயரிய விருதை வழங்கி கவுரவித்த ஜனாதிபதி
தனது சாதனைகளால் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் உலகில் பேசப்படும் ஒரு வீரராக உருவெடுத்துள்ளார்.
26 Dec 2025 2:55 PM IST
பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா....110 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து
ஆஸ்திரேலிய அணியில் நெசர் 4 விக்கெட், போலந்த் 3 விக்கெட் வீழ்த்தினர்.
26 Dec 2025 2:22 PM IST
பாக்சிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து அபார பந்துவீச்சு.. 152 ரன்னில் சுருண்ட ஆஸ்திரேலியா
இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.
26 Dec 2025 11:02 AM IST
பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா பேட்டிங்
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது.
26 Dec 2025 6:37 AM IST
3வது டி20: இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதல்
3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.
25 Dec 2025 9:53 PM IST
ஆஷஸ் 4வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்
4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை நடைபெற உள்ளது
25 Dec 2025 7:58 PM IST









