தமிழக செய்திகள்

தூய்மைப் பணியாளர் தற்கொலை: திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பணி வழங்கப்படாததால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்துகொண்டார்.
20 Dec 2025 9:55 PM IST
வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் பெயர்கள் நீக்கம்; தீவிர கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
சட்டமன்ற தேர்தல் களத்தில் தேர்தல் ஆணையத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.
20 Dec 2025 9:33 PM IST
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு மேலும் 36 நீதிபதிகள் ஆதரவு
சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட 36 பேர் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
20 Dec 2025 9:18 PM IST
சென்னை மத்திய கைலாஷ் அருகே நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து
நடிகர் சிவகார்த்தியேகன் சென்ற கார், மத்திய கைலாஷ் அருகே விபத்தில் சிக்கியுள்ளது.
20 Dec 2025 8:57 PM IST
புதுக்கோட்டை: தொழிற்சாலையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான தென்னை நார் எரிந்து நாசம்
ஊழியரிகள் வெல்டிங் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
20 Dec 2025 8:55 PM IST
சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட இயக்கம் திமுக: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதசார்பின்மை என்ற சொல்லை அரசமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க மத்திய பாஜக அரசு துடிக்கிறது என்று மு.க. ஸ்டாலின் சாடினார்.
20 Dec 2025 8:49 PM IST
திருச்சி: துறையூர் அருகே தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு
தாழ்வாக பறந்த விமானம் தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
20 Dec 2025 8:20 PM IST
புதிய மின் இணைப்புக்கு ரூ.8,000 லஞ்சம் - வணிக ஆய்வாளர் கைது
லஞ்சம் கேட்ட வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
20 Dec 2025 7:52 PM IST
திருவள்ளூர்: ரெயில் மோதி கல்லூரி மாணவி பலி
திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில் மோதி பலத்த காயமடைந்தார்.
20 Dec 2025 7:38 PM IST
மனித வனவிலங்கு மோதல் மேலாண்மை: கூடலூரில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டுப்பாட்டு மையம் திறப்பு
மனித வனவிலங்கு மோதல்களை தடுக்க தொலைநோக்குப் பார்வையுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2025 6:47 PM IST
ராமேஸ்வரம்: டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணித்த வட மாநிலத்தவர்கள் - அபராதம் செலுத்தாமல் தப்பியோட்டம்
இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Dec 2025 6:36 PM IST









