தமிழக செய்திகள்

எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
23 Dec 2025 11:23 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.32.62 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா ஹால் திறப்பு
சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மாநகராட்சி சார்பில் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
23 Dec 2025 10:04 PM IST
காட்டு யானை தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை: பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் - மு.க.ஸ்டாலின் உத்தரவு
சிகிச்சை பெற்றுவருபவரின் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
23 Dec 2025 9:40 PM IST
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
23 Dec 2025 9:14 PM IST
எடப்பாடி பழனிசாமியின் அடுத்தகட்ட பிரசாரப் பயண விபரம் வெளியீடு
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
23 Dec 2025 8:50 PM IST
திருச்சி மாவட்டத்திற்கு 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
23 Dec 2025 7:49 PM IST
தென் மண்டல ஆதியோகி ரத யாத்திரை: தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்
தென் மண்டலத்தில் ஆதியோகி ரதங்கள் பல முக்கிய பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாகச் செல்ல உள்ளன.
23 Dec 2025 7:39 PM IST
மோகன் பகவத் வன்ம பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி
மோகன் பகவத்தின் அரசியல் வன்முறை பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றம், தானே முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
23 Dec 2025 6:55 PM IST
அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் குறித்து பேசவில்லை - நயினார் நாகேந்திரன்
தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பேசவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
23 Dec 2025 6:13 PM IST
பிஎஸ்என்எல் சேவை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தமிழ்நாடு முழுவதும் தடையின்றி இணைப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளறது.
23 Dec 2025 5:05 PM IST









