செய்திகள்

இன்று முதல் ஆந்திராவில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்
1 min read
கைத்தறிகளுக்கு 200 அலகுகளும் (யூனிட்), விசைத்தறிகளுக்கு 500 அலகுகளும் இலவசமாக வழங்கப்படும்.
கிரைண்டர் ஆப் மூலம் மிரட்டி பணம் பறிப்பு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
1 min read
நெல்லை மாநகரப் பகுதியில் 2 பேர், "கிரைண்டர் ஆப்" மூலம் மிரட்டி பணம் பறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.
திருச்சி, கரூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்
1 min read
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் சந்தையில் மாடுகள் விற்பனை குறைந்தது - 50 சதவீத வர்த்தகம் பாதிப்பு
1 min read
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும்.
கோப்புப்படம்
1 min read
வருகிற 16-ந்தேதிக்குள் இறுதித்தேர்வை முடிக்க ஏதுவாக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவி தொகை என்ற பெயரில் ரூ.99 ஆயிரம் மோசடி: டெல்லியில் 3 பேர் கைது
1 min read
திருநெல்வேலி மாவட்டம். நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசிய மர்ம நபர்கள், அவரது மகளுக்கு கல்வி உதவி தொகை வத்துள்ளது என ஆசை வார்த்தைகள் கூறி, ஏமாற்றி ரூ.99 ஆயிரத்து 743 பணத்தை மோசடி செய்தனர்.
தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
1 min read
தமிழகத்தில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் பணிகள் நிறைவு.. பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி..!
1 min read
ரெயில் இயக்க தொடங்குவதற்கான அனைத்து இறுதிகட்ட பணிகளும் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
நாங்குநேரியில் 2 பேர் கொலை வழக்கு: 7 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
1 min read
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, பெரும்பத்து பகுதியில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.
8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
1 min read
நாகை முன்னாள் எஸ்.பி. பாலகிருஷ்ணன், பெருநகர சென்னை காவல் தலைமையக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு
1 min read
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
துபாயில் இருந்து நேபாளம் புறப்பட்ட விமானம் லக்னோவில் தரையிறக்கம்
1 min read
விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com