சினிமா

கிரிக்கெட் வெப் தொடரில் அறிமுகமாகும் விக்ராந்த்
ஜியோ ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ‘லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய வெப் தொடர் வெளியாக இருக்கிறது.
20 Dec 2025 9:47 PM IST
அமீர் கானின் 'ஹேப்பி படேல்'...டிரெய்லரை பார்த்தீர்களா?
இந்த படம் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாக உள்ளது.
20 Dec 2025 9:41 PM IST
கிறிஸ்டோபர் நோலனின் “தி ஒடிசி” டீசர்
கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’ படம் அடுத்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது.
20 Dec 2025 9:23 PM IST
ஜி.வி.பிரகாஷின் “ஹாப்பி ராஜ்” படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
‘ஹாப்பி ராஜ்’ படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்குகிறார்.
20 Dec 2025 8:53 PM IST
மீரா ராஜின் ‘சன் ஆப்’ பட டீசர் வெளியீடு
இந்த படம் தற்போது தயாரிப்பு நிலையில் உள்ளது.
20 Dec 2025 8:50 PM IST
படப்பிடிப்பில் படுகாயமடைந்த பிரபல நடிகரின் மகன்
இப்படத்தில் அன்ஸ்வரா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
20 Dec 2025 8:09 PM IST
’கியூட் கியூட் ஹெபா’...வைரலாகும் ’மேரியோ’ படத்தின் பாடல்
இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
20 Dec 2025 7:45 PM IST
நடிகை மனோரமா வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை சூட்ட நடிகர் சங்கம் கோரிக்கை
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெண் நடிகை என்ற கின்னஸ் உலக சாதனையை மனோரமா படைத்துள்ளார்.
20 Dec 2025 7:39 PM IST
“மங்காத்தா” ரீ-ரிலீஸ் குறித்து இயக்குநர் வெளியிட்ட அப்டேட்
‘மங்காத்தா’ படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
20 Dec 2025 7:26 PM IST
’அவருடன் புகைப்படம் எடுத்தபோது...சொல்ல வார்த்தைகளே இல்லை’ - ராஷி கன்னா
தற்போது ராஷி கன்னா ‘உஸ்தாத் பகத் சிங்’-ல் நடித்து வருகிறார்.
20 Dec 2025 7:08 PM IST
நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு மோகன்லால் இரங்கல்
ஸ்ரீனிவாசனின் மந்திர எழுத்தால் நாங்கள் இணைந்து நடித்த கதாபாத்திரங்கள் காலமின்றி நிற்கின்றன என்று மோகன்லால் கூறியுள்ளார்.
20 Dec 2025 7:05 PM IST
’அதனால் அறையை விட்டு வெளிய வரவே பயந்தேன்’ - லோகா பட நடிகை
கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான 'லோகா ' படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
20 Dec 2025 6:48 PM IST









