ஆன்மிகம்

குண்டம் திருவிழா: ஆண்கள் மட்டுமே தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
குண்டம் திருவிழாவிற்கு புனித நீர் எடுத்து வரப்பட்ட தீர்த்த குடங்களை பக்தர் ஒருவர் ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
16 April 2025 10:46 AM
கேது தோஷ நிவர்த்தி.. சீர்காழி பகுதியில் சிறப்பு பெற்ற பிரார்த்தனை தலம்
கேது தோஷம் உள்ளவர்கள் செம்பங்குடி ஆலயத்தில் உள்ள சிவபெருமானையும், கேதுவையும் வழிபட்டு பலன் பெறலாம்.
16 April 2025 10:07 AM
திருப்பரங்குன்றம் துணை கோவில்களில் கும்பாபிஷேகம்
யாக சாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில் நான்கு துணை கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
16 April 2025 7:36 AM
தென்திருப்பேரை பெருமாள் கோவிலில் கருட சேவை
கருட வாகனத்தில் உற்சவர் ஶ்ரீ நிகரில் முகில்வண்ணனும், அன்ன வாகனத்தில் திருப்பேரை நாச்சியாரும் எழுந்தருளினர்.
16 April 2025 6:40 AM
பொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் சேஷ வாகனத்தில் ஊர்வலம்
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை சந்திப்பு பெருவிழா நடைபெற உள்ளது.
16 April 2025 5:53 AM
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் அடுத்த ஆண்டு மார்ச் 6-ந்தேதி சனிப்பெயர்ச்சி
கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்கிறார்.
16 April 2025 2:11 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை ரத்து
இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பவுர்ணமி கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
16 April 2025 1:24 AM
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோவில்
ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் உள்ள வராக சுவாமி, சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
15 April 2025 8:11 AM
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தேருக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் பால் குடம், தீச்சட்டி, பறவைக் காவடி ஆகியவற்றை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
15 April 2025 6:52 AM
மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல.. நம்பிக்கை தரும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்வதற்கு, ஐரோப்பாவில் வர்ணம் பூசப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட முட்டைகளின் பயன்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது.
15 April 2025 5:48 AM
இந்த வார விசேஷங்கள்: 15-4-2025 முதல் 21-4-2025 வரை
திருவைகுண்டம் வைகுண்டபதி, திருவரங்கம் நம்பெருமாள், மதுரை வண்டியூர் மாரியம்மன் தலங்களில் 18-ம் தேதி உற்சவம் ஆரம்பம்.
15 April 2025 4:53 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3½ கோடி - தேவஸ்தானம் தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 47 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
15 April 2025 12:20 AM