தூத்துக்குடி
கோவில்பட்டி கடலை மிட்டாய்காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்படுமா?:அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோவில்பட்டி கடலை மிட்டாய் காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்படுமா? என்பதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார்.
26 Oct 2023 12:15 AM ISTவிளாத்திகுளம் அருகே ரூ.4.91 லட்சத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்:மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்
விளாத்திகுளம் அருகே ரூ.4.91 லட்சத்தில் மதிப்பீ்ட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய டிரான்ஸ்பார்மரை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.
26 Oct 2023 12:15 AM ISTசிறுத்தொண்டநல்லூரில் தசரா திருவிழா:முத்துமாலை அம்மன் சப்பர பவனி
சிறுத்தொண்டநல்லூரில் தசரா திருவிழாவை முன்னிட்டு முத்துமாலை அம்மன் சப்பர பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
26 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடியில்அறிவியல் தொழில் நுட்ப பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
தூத்துக்குடியில்அறிவியல் தொழில் நுட்ப பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறக்கப்பட்டது. நவ.14-ந் தேதி வரை இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
26 Oct 2023 12:15 AM ISTஎட்டயபுரம் அருகே 2 கார்கள், மொபட், லாரி அடுத்தடுத்து மோதல்; தொழிலாளி பலி
எட்டயபுரம் அருகே 2 கார்கள், மொபட், லாரி அடுத்தடுத்து மோதிக்கொண்ட சங்கிலி தொடர் விபத்தில் தொழிலாளி பலியானார்.
25 Oct 2023 12:30 PM ISTமோட்டார் சைக்கிள் மோதியதில் காவலாளி பலி
முத்தையாபுரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் காவலாளி பலியானார்.
25 Oct 2023 12:15 AM ISTகோவில்பட்டிவீரவிநாயகர் கோவில் வருசாபிஷேக விழா
கோவில்பட்டிவீரவிநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.
25 Oct 2023 12:15 AM ISTகாயல்பட்டினம் அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள்மோதல்; 2 வாலிபர்கள் பலி
காயல்பட்டினம் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர்.
25 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடியில்அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி
தூத்துக்குடியில் அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
25 Oct 2023 12:15 AM ISTஆறுமுகநேரியில் அரசுபஸ் மோதி மூதாட்டி சாவு
ஆறுமுகநேரியில் அரசுபஸ் மோதி மூதாட்டி இறந்து போனார்.
25 Oct 2023 12:15 AM ISTகோவில்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
25 Oct 2023 12:15 AM ISTகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல்அலுவலரை தாக்க முயற்சி
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல்அலுவலரை தாக்க முயற்சி நடந்தது. இது தொடர்பாக தசரா குழுவை சேர்ந்த பதினைந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
25 Oct 2023 12:15 AM IST