மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி: முதல்-அமைச்சர் வரவேற்புக்கு கட்டப்பட்டிருந்த வாழைத்தார்கள், கரும்புகளை எடுத்து சென்ற மக்கள்
வாழைத்தார், கரும்புகளை மக்கள் எடுத்து செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
26 Dec 2025 8:40 PM IST
மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் விஜய்; செங்கோட்டையன் புகழாரம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
26 Dec 2025 8:19 PM IST
நாகர்கோவிலில் புதிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
போக்குவரத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை விரைவாக முன்னெடுக்க உள்ளதாக இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தெரிவித்தார்.
26 Dec 2025 7:53 PM IST
விபத்தை தவிர்க்க பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்: தூத்துக்குடி போலீசார் வழங்கினர்
மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலை ஓரத்தில் பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு எப்போதும்வென்றான் போலீசார், ஒளிரும் ஸ்டிக்கர்களை வழங்கி பாதுகாப்பாக பயணம் செய்ய அறிவுறுத்தினர்.
26 Dec 2025 7:26 PM IST
திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணியுடன் ஏற முயற்சி; கேரளாவை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்
மலை அருகே பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
26 Dec 2025 7:11 PM IST
தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழா தொடக்கம்; ஜனவரி 3ல் ஆருத்ரா தரிசனம்
தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வரும் ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ளது.
26 Dec 2025 7:10 PM IST
மணக்குடி கிராமத்தில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: கல்லறை தோட்டத்தில் மீனவர்கள் அஞ்சலி
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி அனுசரிப்பு தினத்தை முன்னிட்டு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
26 Dec 2025 6:05 PM IST
திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்
26 Dec 2025 5:59 PM IST
ஸ்ரீவைகுண்டத்தில் 500 வாழைகள் வெட்டி சாய்ப்பு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று முன்தினம் ஒரு கொலை வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், அப்பகுதியில் நேற்று 500க்கும் மேற்பட்ட வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
26 Dec 2025 5:45 PM IST
இருக்கன்குடிக்கு பாதயாத்திரை சென்ற 3 பெண்கள் கார் மோதி பலி
25க்கும் மேற்பட்ட பெண்கள் திருச்செந்தூரிலிருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வழிபாட்டிற்காக பக்தர்கள் குழுவாக பாத யாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
26 Dec 2025 5:21 PM IST
தூத்துக்குடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
துயரகரமான செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 5:11 PM IST
தூத்துக்குடி: மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
தூத்துக்குடியில் ஒரு வாலிபர், நண்பர் ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து மது குடித்தபோது, மாடி சுவரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
26 Dec 2025 4:08 PM IST









