தூத்துக்குடி
தூத்துக்குடி மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த வாழைக்கன்றுகள்
தூத்துக்குடியில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு விற்பனைக்காக வாழைக்கன்றுகள் வந்து குவிந்தன.
22 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடியில் வீர வணக்க நாள் அனுசரிப்பு
தூத்துக்குடியில் வீர வணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள நினைவு தூணுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
22 Oct 2023 12:15 AM ISTநேரு யுவ கேந்திரா சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
மாவடிப்பண்ணையில் நேரு யுவ கேந்திரா சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
22 Oct 2023 12:15 AM ISTகழுகுமலையில் குற்றச் செயல்களை தடுக்க 18 கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு
கழுகுமலை பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க 18 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
22 Oct 2023 12:15 AM ISTமுத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரிசனம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார்.
22 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடியில் மீன்கள் விலை குறைந்தது
தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் விரதம் இருப்பதால், தூத்துக்குடியில் மீன்களின் விலை குறைந்தது. ஒரு கிலோ சீலா மீன் ரூ.650-க்கு விற்பனையானது.
22 Oct 2023 12:15 AM ISTநீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்; அமைச்சர் தொடங்கி வைத்தார்
திருச்செந்தூரில் நீட் தேர்வு விலக்கு கோரி கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
22 Oct 2023 12:15 AM ISTஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்
ஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.
22 Oct 2023 12:15 AM ISTஅனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள்
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி பேசினார்.
22 Oct 2023 12:15 AM ISTகடத்தப்பட்ட குழந்தை மீண்டும் கிடைத்ததால் குலசேகரன்பட்டினம் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய தம்பதி
கடத்தப்பட்ட குழந்தை மீண்டும் கிடைத்ததால் குலசேகரன்பட்டினம் கோவிலில் தம்பதியினர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
21 Oct 2023 12:15 AM ISTகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு சுகாதார பணிகளை தீவிரப்படுத்த இந்து முன்னணி கோரிக்கை
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு சுகாதார பணிகளை தீவிரப்படுத்த இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
21 Oct 2023 12:15 AM ISTகள்ளபிரான் சுவாமி கோவிலில் நவராத்திரி திருவிழா
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் நவராத்திரி திருவிழா நடைபெற்றது.
21 Oct 2023 12:15 AM IST