இந்திய ரெயில்வேயில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய ரெயில்வேயில் அமைச்சு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆர்ஆர்பி வெளியிட்டுள்ளது.
இந்திய ரெயில்வேயில் 1036 அமைச்சு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர் பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலிப்பணியிடங்கள்: 1036
பணி: பல்வேறு வகையான பாடங்களுக்கான PGT – 187,அறிவியல் மேற்பார்வையாளர் (பணிச்சூழலியல் மற்றும் பயிற்சி) - 03,பல்வேறு வகையான பாடங்களுக்கான TGT – 338,தலைமை சட்ட உதவியாளர் – 54,அரசு வழக்கறிஞர் - 20,உடற்கல்வி ஆசிரியர் (ஆங்கில மீடியம்) – 18,அறிவியல்,உதவியாளர்.பயிற்சி - 02,ஜூனியர் மொழிபெயர்ப்பாளர்.இந்தி – 130,மூத்த விளம்பர ஆய்வாளர் – 03,ஊழியர்கள் மற்றும் நல ஆய்வாளர் – 59,நூலகர் - 10,இசை ஆசிரியர் (பெண்) – 03,பல்வேறு பாடங்களுக்கான முதன்மை இரயில்வே ஆசிரியர் – 188,உதவி ஆசிரியர் (பெண்) (ஜூனியர் பள்ளி) - 02,ஆய்வக உதவியாளர்.பள்ளி - 07,ஆய்வக உதவியாளர் தரம் III (வேதியியல் மற்றும் உலோகவியல் நிபுணர்) - 12
கல்வி தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
வயது தளர்வு:
ஒபிசி(OBC)- 3 ஆண்டுகள்
எஸ்சி/எஸ்டி (SC/ST)- 5 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்:ரூ.500 ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி. (SC/ST) பெண்கள், மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ரூ.250 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணிணி வழித்தேர்வு, செயல்திறன் சோதனை, திறன் சோதனை, மொழிபெயர்ப்பு சோதனை
மேலும் விரங்களுக்கு :https://www.rrbchennai.gov.in/
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி:06.02.2025
சம்பளம்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான சம்பள விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
மேலும் தேர்வு முறை, கட்டணம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள்