விரத நாட்கள்
திருக்கார்த்திகை விரதம் இருக்கும் முறை
பகல் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
11 Dec 2024 5:41 PM ISTஏற்றமிகு வாழ்வு தரும் ரமா ஏகாதசி விரதம்..!
மன்னனின் மருமகன் சோபன் மேற்கொண்ட ரமா ஏகாதசி விரதத்தின் பயனாக அவன் மறுவாழ்வு பெற்றான்.
27 Nov 2024 4:12 PM ISTபாவங்களில் இருந்து விமோசனம் தரும் உத்தான ஏகாதசி
விரத காலத்தில் வழக்கமான ஏகாதசிக்கு உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும்.
11 Nov 2024 1:13 PM ISTகந்த சஷ்டி விரதம் நாளை ஆரம்பம்
முருக பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கந்த சஷ்டி விரதம் நாளை தொடங்குகிறது.
1 Nov 2024 5:34 PM ISTசெழிப்பான வாழ்வு அமைய பிரதமை விரதம்
மாசி மாத பிரதமை நாளில் விரதமிருந்து அன்றிரவு நெய்யால் ஹோமம் செய்து அக்னியை ஆராதிக்கலாம்.
27 Oct 2024 2:40 PM ISTமுன்னோர்களின் ஆசியை பெற்று தரும் அமாவாசை விரத வழிபாடு
இறந்தவர்களுக்கு படைத்த ஆடைகளை அவர்களுக்கு பிரியமானவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
24 Oct 2024 11:04 AM ISTபார்வதி தேவி கடைப்பிடித்து வழிகாட்டிய சதுர்த்தி விரதம்
பார்வதி தேவி சதுர்த்தி பூஜையைச் செய்து ஈஸ்வரனை மீண்டும் கணவராக அடைந்தார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
6 Sept 2024 12:48 PM ISTவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்..!
விநாயகர் விரதம் இருப்பதால் வாழ்வில் வளங்கள் சேரும், சிறந்த கல்வியறிவு, தெளிந்த ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
4 Sept 2024 4:39 PM ISTவினைப்பயன் நீக்கும் அஜா ஏகாதசி விரதம்..! யுதிஷ்டிரருக்கு விளக்கமாக எடுத்துரைத்த கிருஷ்ணர்
அஜா ஏகாதசியின் சிறப்புகளை பிறருக்கு எடுத்துக் கூறினாலும், அதை கேட்டாலும் சகல நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம்.
28 Aug 2024 2:44 PM ISTமகாலட்சுமி அருளிய வரலட்சுமி விரதம்
இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆடி மாதத்தின் நிறைவு நாளில், அதுவும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வருவது சிறப்பாகும்.
11 Aug 2024 8:50 PM ISTஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி?
காலையிலிருந்து மாலை வரை எதுவும் சாப்பிடாமல் கிருத்திகை விரதம் இருப்பது நல்லது.
28 July 2024 4:14 PM ISTவிரத நாட்கள்- 2024
விரதம் அல்லது நோன்பு என்பதற்கு உண்ணாமல் இருப்பது என்பது மட்டும் அர்த்தம் அல்ல. உரிய முறையில் வழிபாடுகள் செய்வது என்பதுதான் சரியான பொருள்.
2 May 2024 1:07 PM IST