ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக் ஜூடோ: இந்திய வீராங்கனை துலிகா மான் தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஜூடோ வீராங்கனை துலிகா மான் தோல்வியடைந்துள்ளார்.
2 Aug 2024 3:47 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் இந்திய இணை காலிறுதிக்கு முன்னேற்றம்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
2 Aug 2024 2:37 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: அரையிறுதியில் இகா ஸ்வியாடெக் தோல்வி
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் தோல்வியடைந்தார்.
2 Aug 2024 5:43 AM ISTபாரீஸ் ஒலிம்பிக்: பேட்மிண்டனில் சிந்து அதிர்ச்சி தோல்வி
2020-ம் ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜியாவோவை வீழ்த்தி சிந்து வெண்கலம் வென்றார்.
1 Aug 2024 11:48 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் இணை அதிர்ச்சி தோல்வி
ஆண்கள் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா- வூ யிக் சோ இணையுடன் மோதியது.
1 Aug 2024 7:24 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர் லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீரர் லக்சயா சென் முன்னேறியுள்ளார்.
1 Aug 2024 6:45 PM ISTதோனியிடம் இருந்துதான் விளையாட்டுக்கான உத்வேகத்தை பெற்றேன் - ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலே
பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
1 Aug 2024 5:42 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று போட்டி இன்று நடைபெற்றது.
1 Aug 2024 5:11 PM ISTஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை நிகத் ஜரின் அதிர்ச்சி தோல்வி
காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனையை நிகத் ஜரின் எதிர்கொண்டார்.
1 Aug 2024 3:56 PM ISTஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார்.
1 Aug 2024 3:39 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
1 Aug 2024 3:20 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்: பெல்ஜியத்திற்கு எதிராக இந்திய ஆக்கி அணி தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆக்கி அணி தோல்வியடைந்துள்ளது.
1 Aug 2024 3:19 PM IST