நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல் வெற்றி; பிரதமர் மோடிக்கு சீனா வாழ்த்து
இந்தியா, சீனா ஆகிய இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என சீனா தெரிவித்து உள்ளது.
5 Jun 2024 4:56 PM ISTமராட்டியத்தின் துணை முதல்-மந்திரி பதவியிலிருந்து விலகும் பட்னாவிஸ்
மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு எனது தவறு என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 4:39 PM ISTநிதீஷ் குமார், தேஜஸ்வி யாதவ் இருவரும் ஒரே விமானத்தில் சந்தித்தபோது...
நிதீஷ் குமார், ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான கூட்டணியில் இடம் பெற்றிருந்தபோது, அவர் முதல்-மந்திரியாகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி வகித்தனர்.
5 Jun 2024 3:58 PM IST2 கோடி வாக்குகளை பெற்ற தி.மு.க. கூட்டணி... பா.ஜ.க.வுக்கு எவ்வளவு?
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியுள்ளது.
5 Jun 2024 3:05 PM IST'என்னை பணிவாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர்' - ஸ்மிரிதி இரானியை தோற்கடித்த காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா
எப்போதும் பணிவாக இருக்கும்படி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக அமேதியில் வெற்றி பெற்ற கே.எல்.சர்மா தெரிவித்தார்.
5 Jun 2024 2:30 PM ISTஒடிசா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்
ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் 51 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதா தளம் ஆட்சியை இழந்தது.
5 Jun 2024 1:18 PM IST3வது முறையாக பிரதமராகிறார் மோடி - 8ம் தேதி பதவியேற்பு விழா
மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா 8ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Jun 2024 1:16 PM ISTபிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடக்கம்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
5 Jun 2024 12:49 PM ISTமக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்
தேர்தலில் போட்டியிட்ட 25 வயது இளம் வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்று எம்.பி. ஆக பதவியேற்க உள்ளனர்.
5 Jun 2024 12:25 PM ISTராகுல் காந்தி பிரதமராக உத்தவ் தாக்கரே ஆதரவு
பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது.
5 Jun 2024 11:54 AM ISTபா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில்தான் உள்ளோம் - சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 11:26 AM IST'ஆட்சி அமைக்கும் உரிமையை நரேந்திர மோடி இழந்துவிட்டார்' - ப.சிதம்பரம்
ஆட்சி அமைக்கும் உரிமையை நரேந்திர மோடி இழந்துவிட்டார் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
5 Jun 2024 9:18 AM IST