நாடாளுமன்ற தேர்தல்-2024
ஜான்சி தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் 100 சதவிகித வாக்குப்பதிவு
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி தொகுதியில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் 100 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
21 May 2024 2:12 PM'நாட்டின் மக்கள்தான் என் வாரிசுகள்' - பிரதமர் மோடி
நாட்டின் மக்கள்தான் தனது வாரிசுகள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
21 May 2024 1:17 PM'5 கட்ட தேர்தலில் பா.ஜனதா 310 இடங்களை கைப்பற்றியுள்ளது' - அமித்ஷா
5-ம் கட்ட தேர்தலின் முடிவில் பா.ஜ.க. ஏற்கனவே 310 இடங்களை கைப்பற்றியுள்ளது என அமித்ஷா தெரிவித்தார்.
21 May 2024 11:11 AMநெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. தலைவர்களுக்கு சம்மன்
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க. மாநில அமைப்பு செயலாளர், மாநில பொருளாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
21 May 2024 3:41 AMநாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: 60.48 சதவீத வாக்குப்பதிவு
நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தலில் 60.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
21 May 2024 1:49 AMஜூன் 4-ந் தேதிக்கு பிறகு 'காங்கிரசை கண்டுபிடிக்கும் யாத்திரை' செல்வார் ராகுல் காந்தி - அமித்ஷா
ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு பைனாக்குலர் மூலம் கூட காங்கிரசை காண முடியாது என்று அமித்ஷா கூறினார்.
20 May 2024 11:25 PM'பா.ஜனதாவை 140 இடங்களுக்காக மக்கள் ஏங்க வைப்பார்கள்' - அகிலேஷ் யாதவ் விமர்சனம்
மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை 140 இடங்களுக்காக மக்கள் ஏங்க வைப்பார்கள் என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
20 May 2024 4:56 PMவாக்காளர் பட்டியலில் விடுபட்ட மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர்
வாக்காளர் பட்டியலில் மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் விடுபட்டதால் அவர் தனது வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
20 May 2024 1:41 PMநாடாளுமன்ற 5-வது கட்ட தேர்தல் நிறைவு: 57.47 சதவீத வாக்குப்பதிவு
6-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
20 May 2024 1:38 PMரேபரேலி: அனுமன் கோவிலில் ராகுல்காந்தி வழிபாடு
ரேபரேலி வாக்குச்சாவடியில் ராகுல்காந்தி ஆய்வு மேற்கொண்டார்.
20 May 2024 11:37 AMமக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் பா.ஜனதா ஆலோசனைக் கூட்டம்
மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் ஜே.பி.நட்டா தலைமையில் பா.ஜனதா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
20 May 2024 11:03 AMமேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவின்போது ஒரு சில இடங்களில் வன்முறை
மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவின்போது ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
20 May 2024 10:39 AM