தூத்துக்குடி
தூத்துக்குடியில்பழிக்குப்பழியாகதொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
தூத்துக்குடியில்பழிக்குப்பழியாக தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
23 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடியில் ஆயுத பூஜையை முன்னிட்டுபூக்கள் விலை கிடுகிடு உயர்வு
தூத்துக்குடியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. வாழைத்தார் விலையும் அதிகரித்து விற்கப்படுகிறது.
23 Oct 2023 12:15 AM ISTவருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
சேர்வைக்காரன்மடத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
22 Oct 2023 12:15 AM ISTஏரலில் புலிவேடம் அணிந்து வந்த பக்தர்கள்
ஏரலில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் புலிவேடம் அணிந்து வந்தனர்.
22 Oct 2023 12:15 AM ISTநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்; அமைச்சர் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடந்த கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
22 Oct 2023 12:15 AM ISTஉடன்குடியில் பூக்கள் விலை உயர்வு
தசரா திருவிழா, ஆயுத பூஜையை முன்னிட்டு உடன்குடியில் பூக்கள் விலை உயர்ந்தது.
22 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடியில் தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் ஆய்வு
தூத்துக்குடியில் தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் ஆய்வு செய்தார்.
22 Oct 2023 12:15 AM ISTபா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 61 பேர் கைது
கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 61 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Oct 2023 12:15 AM ISTமாணவ-மாணவிகளுக்கு மாநில கல்வி சாதனை குறித்த கள பயிற்சி
கழுகுமலை அருகே வளனார் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு மாநில கல்வி சாதனை குறித்த கள பயிற்சி நடந்தது.
22 Oct 2023 12:15 AM ISTமகிஷாசுரமர்த்தினி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சியில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
22 Oct 2023 12:15 AM ISTபி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க விழா
கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க விழா நடந்தது.
22 Oct 2023 12:15 AM IST