தென்காசி



சிவகிரி பேரூராட்சி பகுதியில் தூய்மை பணி

சிவகிரி பேரூராட்சி பகுதியில் தூய்மை பணி

சிவகிரி பேரூராட்சி பகுதியில் தூய்மை பணி நடைபெற்றது.
25 Sept 2023 12:15 AM IST
காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்; எம்.எல்.ஏ. பங்கேற்பு

காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்; எம்.எல்.ஏ. பங்கேற்பு

சுரண்டையில் காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.
25 Sept 2023 12:15 AM IST
பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

சுரண்டையில் பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
25 Sept 2023 12:15 AM IST
தென்காசியில் மாரத்தான் போட்டி

தென்காசியில் மாரத்தான் போட்டி

தென்காசியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
25 Sept 2023 12:15 AM IST
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

செங்கோட்டையை அடுத்த ஆரியங்காவு சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
25 Sept 2023 12:15 AM IST
இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

சுரண்டை நகராட்சி பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
25 Sept 2023 12:15 AM IST
உலக யோகா போட்டிக்கு தேர்வானவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து

உலக யோகா போட்டிக்கு தேர்வானவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து

உலக யோகா போட்டிக்கு தேர்வானவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.
25 Sept 2023 12:15 AM IST
குற்றாலத்தில் உற்சாக குளியல்

குற்றாலத்தில் உற்சாக குளியல்

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
24 Sept 2023 12:30 AM IST
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்தார்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்தார்

சுரண்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பணிச்சுமை காரணமா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
24 Sept 2023 12:30 AM IST
விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

கடையநல்லூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
24 Sept 2023 12:30 AM IST
ரூ.2.70 கோடியில் வெள்ளாடு இன ஆராய்ச்சி மையம்

ரூ.2.70 கோடியில் வெள்ளாடு இன ஆராய்ச்சி மையம்

சங்கரன்கோவில் அருகே ரூ.2.70 கோடியில் வெள்ளாடு இன ஆராய்ச்சி மையம் திறப்பு விழா நடந்தது.
24 Sept 2023 12:30 AM IST
தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து

தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து

கடையநல்லூரில் தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
24 Sept 2023 12:30 AM IST