கன்னியாகுமரி
விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
கன்னியாகுமரியில் 3-வது நாளாக கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.
18 Oct 2023 12:15 AM ISTதிருட்டு போன ரூ.75 லட்சத்திலான 505 செல்போன்கள் மீட்பு
குமரி மாவட்டத்தில் திருட்டு போன ரூ.75 லட்சம் மதிப்புள்ள 505 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கினார்.
18 Oct 2023 12:15 AM IST9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
18 Oct 2023 12:15 AM ISTகுமரியில் மழை நீடிப்பு:திற்பரப்பில் 82.4 மில்லி மீட்டர் பதிவு
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் திற்பரப்பில் 82.4 மில்லி மீட்டர் பதிவானது. இதனால் அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.
18 Oct 2023 12:15 AM ISTபோலீசாருக்கான விளையாட்டு போட்டி
நாகர்கோவிலில் போலீசாருக்கான விளையாட்டு போட்டி நடந்தது.
18 Oct 2023 12:15 AM ISTஎந்திரம் உடைந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி
நித்திரவிளை அருகே துறைமுக பணிக்காக ராட்சத சிமெண்ட் கல் தயாரித்த போது எந்திரம் உடைந்து விழுந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
18 Oct 2023 12:15 AM ISTவாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
குழித்துறை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 Oct 2023 12:15 AM ISTதக்கலை அருகே மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை மர்மவிலங்கு வேட்டையாடுகிறதா?
தக்கலை அருகே மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதையடுத்து வனத்துறையினர் 5 ள்கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.
18 Oct 2023 12:15 AM ISTகவுன்சிலரின் மகள் தீக்குளித்து தற்கொலை
குருந்தன்கோடு அருகே கவுன்சிலரின் மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
18 Oct 2023 12:15 AM ISTபெண்ணிடம் 3 பவுன் நகை திருடிய வாலிபர் கைது
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 3 பவுன் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
18 Oct 2023 12:15 AM ISTஅரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 3:06 AM ISTபள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி நாகர்கோவிலில் வருகிற 31-ந் தேதி பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.
17 Oct 2023 3:02 AM IST