சினிமா
16வது ஆசிய திரைப்பட விருதுகள்- 'பொன்னியின் செல்வன்' 6 பிரிவுகளில் பரிந்துரை
கல்கி எழுதிய நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது
7 Jan 2023 4:17 PM ISTசல்மான் கானை காதலித்த 8 ஆண்டுகள் எனது வாழ்க்கையில் நரகமான காலம் -முன்னாள் காதலி சோமி அலி
சல்மான் கானை காதலித்த 8 ஆண்டுகள் எனது வாழ்க்கையில் நரகமான காலம் முன்னாள் காதலி சோமி அலி போட்டு உடைத்தார்.
7 Jan 2023 2:50 PM ISTநடிகை நெஞ்சில் சிகரெட் போட்டு பிடிக்கும் பாலகிருஷ்ணா சர்ச்சையை கிளப்பும் வீரசிம்மா ரெட்டி
சிகரெட் பிடிப்பதே தவறு, இதில் ஒரு நடிகையின் மார்பில் சிகரெட்டை போட்டு பிடிப்பது சரியா என தெலுங்கு சினிமா ரசிகர்களே விளாசி வருகின்றனர்.
7 Jan 2023 1:31 PM IST"ஒரு நாளைக்கு 180 சிகரெட் வரை பிடித்துள்ளேன்"- இயக்குநர் வெற்றிமாறன்
ஒரு நாளைக்கு 180 சிகரெட் வரை பிடித்துள்ளேன என இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
7 Jan 2023 10:41 AM ISTவி 3 : சினிமா விமர்சனம்
ஆடுகளம் நரேனுக்கு பாவனா, எஸ்தர் அனில் ஆகிய இரண்டு மகள்கள். வெளியூருக்கு சென்று இரவில் வீடு திரும்பும் பாவனாவை 5 பேர் ஓடும் லாரியில் தூக்கி போட்டு...
7 Jan 2023 8:52 AM ISTஎனக்கு மாரடைப்பா? நடிகர் விமல் விளக்கம்
விமலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவின. இதற்கு நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார்.
7 Jan 2023 8:27 AM ISTநடிகர் சர்வானந்த் திருமணம்
வெளிநாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் பெண்ணை சர்வானந்த் திருமணம் செய்து கொள்ள முடிவாகி இருப்பதாக புதிய தகவல் பரவி உள்ளது.
7 Jan 2023 8:21 AM ISTகன்னட நடிகரை மணக்கிறார் நடிகை ஹரிப்பிரியாவுக்கு 26-ந் தேதி திருமணம்
கன்னட நடிகரும், பாடகருமான வசிஷ்ட சிம்ஹாவுக்கும், நடிகை ஹரிப்பிரியாவுக்கும் வருகிற 26-ந் தேதி மைசூருவில் உள்ள ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் திருமணம் நடக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2023 8:11 AM ISTபுதிய தோற்றத்தில் நடிக்க 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம்
‘தங்கலான்' படத்திற்கு விக்ரம் 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக டைரக்டர் பா.ரஞ்சித் தெரிவித்து உள்ளார்.
7 Jan 2023 7:43 AM ISTரஜினியுடன் இணைந்து நடிக்கும் மோகன்லால்?
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக மலையாள இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
7 Jan 2023 7:17 AM ISTகோர்ட்டில் சரண்... ஜெயப்பிரதாவுக்கு ஜாமீன்
ராம்பூர் கோர்ட்டில் நேரில் சரண் அடைந்த ஜெயப்பிரதாவின் கைது வாரண்டை ரத்து செய்து ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
7 Jan 2023 6:15 AM ISTஜி.வி.பிரகாஷுடன் இணைந்த பாரதிராஜா.. அப்டேட் கொடுத்த தனுஷ்..
அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்‘கள்வன்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
6 Jan 2023 11:10 PM IST