மேஷம் - வார பலன்கள்
மேஷம் - வார பலன்கள்
பிரதி பலன் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவும் மேஷ ராசி அன்பர்களே! தடைபட்ட காரியங்களை முயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களைச் சந்தித்து...
2 Dec 2022 1:10 AM ISTமேஷம் - வார பலன்கள்
கம்பீரமான தோற்றம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!வெள்ளிக்கிழமை காலை 8.08 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், காரியங்களில் நிதானம் தேவை. இல்லத்தில் இதுவரை...
25 Nov 2022 1:16 AM ISTமேஷம் - வார பலன்கள்
நினைத்த காரியத்தை முடிக்கும் மேஷ ராசி அன்பர்களே! புதன்கிழமை மாலை 4.41 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சிறு சிறு தொல்லைகளை சந்திக்க...
18 Nov 2022 12:46 AM ISTமேஷம் - வார பலன்கள்
தர்மம் செய்வதில் விருப்பம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!கொடுக்கல் - வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள், உயர் அதிகாரியின்...
11 Nov 2022 1:20 AM ISTமேஷம் - வார பலன்கள்
எழுதுவதில் தனித் திறமை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது வேலைகளில் ஏற்பட்ட தவறுக்காக, உயரதிகாரியின் கண்டனத்திற்கு ஆளாக...
4 Nov 2022 1:15 AM ISTமேஷம் - வார பலன்கள்
அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்தோல்வியால் துவளாத நெஞ்சம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!சனிக்கிழமை பகல் 12 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், தேவையற்ற...
28 Oct 2022 1:19 AM ISTமேஷம் - வார பலன்கள்
அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்நல்ல சிந்தனை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!வியாழக்கிழமை காலை 8.41 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால், பயணங்களில் கவனம்...
21 Oct 2022 1:22 AM ISTமேஷம் - வார பலன்கள்
இந்த வாரம் உங்கள் முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர் வருகையால் செலவுகள் உண்டு.உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த காரியங்கள் நடைபெற சிறிது...
14 Oct 2022 1:11 AM ISTமேஷம் - வார பலன்கள்
நன்மையும், தொல்லையும் கலந்தே நடை பெறும் வாரம் இது. தொழில் மாறுதல் சாதகமாக இருந்தாலும் வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் பெண்களின் சாமர்த்தியத்தால்...
7 Oct 2022 1:25 AM ISTமேஷம் - வார பலன்கள்
உத்தியோகம் அல்லது கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் தடை நீங்கி நன்மை உண்டாகும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் பெறுவீர்கள். தொழில் செய்பவர்களுக்கு...
30 Sept 2022 1:22 AM ISTமேஷம் - வார பலன்கள்
எடுத்த காரியங்கள் பெரும்பாலும் வெற்றியாகவே முடியும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளைப் பெறுவார்கள். தொழில் துறையில்...
23 Sept 2022 1:15 AM ISTமேஷம் - வார பலன்கள்
உத்தியோகத்தில் கவனமாக செயல்படுங்கள். மேலதிகாரிகளால் நன்மை கிடைக்கும். தொழில் செய்வோா் கோபத்தை வெளிக்காட்டாதீர்கள். குடும்பத்தில் தம்பதிகளுக்குள் சிறு...
16 Sept 2022 1:15 AM IST