தொழில்நுட்பம்
சோனி பிராவியா 4-கே ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்
சோனி நிறுவனம் புதிதாக பிராவியா சீரிஸில் எக்ஸ்.ஆர். எஸ் 90. எல். என்ற புதிய மாடல் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 55 அங்குலம், 65 அங்குலம்...
5 July 2023 12:51 PM ISTமீண்டும் செயல்பாட்டிற்கு வந்த டுவிட்டர்... மீம்ஸ்களை தெறிக்க விட்ட டுவிட்டர்வாசிகள்
உலகம் முழுவதும் டுவிட்டர் முடங்கிய நிலையில் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது.
1 July 2023 9:15 PM ISTஅமேஸ்பிட் பாப் 3 எஸ் ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்
அமேஸ்பிட் நிறுவனம் பாப் 3 எஸ் என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 1.96அங்குல ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது. 100 விதமான...
29 Jun 2023 1:39 PM ISTஹார்மோனிக்ஸ் டுவின்ஸ் எஸ் 6 வயர்லெஸ் இயர்போன்
போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக ஹார்மோனிக்ஸ் டுவின்ஸ் எஸ் 6 என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,099....
29 Jun 2023 1:32 PM ISTபிபைன் மைக்ரோபோன் அறிமுகம்
பிபைன் மைக்ரோபோன் நிறுவனம் புதிதாக ஆம்பிளிடேங்க் கே.688 மற்றும் ஆம்பிளிகேம் ஏ.எம் 8 என்ற பெயரில் இரண்டு மைக்ரோபோன்களை அறிமுகம் செய்துள்ளது. மிகச்...
29 Jun 2023 1:15 PM ISTஸ்மார்ட் மோதிரம் அறிமுகம்
நவீன டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட் கடிகாரத்தைத் தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் மோதிரம் அறிமுகமாகியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த அல்ட்ரா ஹியுமன் என்ற...
29 Jun 2023 12:57 PM ISTஹானர் டேப்லெட் அறிமுகம்
ஹானர் நிறுவனம் புதிதாக எக்ஸ் 8 என்ற பெயரிலான டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 10.1 அங்குல முழு ஹெச்.டி. திரை உள்ளது. ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ...
29 Jun 2023 12:42 PM ISTகோவோ சவுண்ட் பார் அறிமுகம்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் பெங்களூரு வைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான கோவோ கோ சரவுண்ட் 950 என்ற பெயரிலான சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது. இது...
29 Jun 2023 12:36 PM ISTஜே.பி.எல். டியூன் பீம் அறிமுகம்
ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஜே.பி.எல். நிறுவனம் புதிதாக டியூன் பீம் மற்றும் டியூன் பட்ஸ் என்ற பெயரில் வயர்லெஸ்...
29 Jun 2023 12:25 PM ISTஏ.எஸ்.யு.எஸ். டெஸ்க்டாப் அறிமுகம்
கம்ப்யூட்டர் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் புதிதாக ஏ.ஐ.ஓ. ஏ 5402 என்ற பெயரில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்துள்ளது....
29 Jun 2023 12:17 PM ISTநிகான் இஸட் 9 மிரர்லெஸ் கேமரா அறிமுகம்
கேமரா தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமான நிகான் நிறுவனம் தற்போது இஸட் 9 என்ற பெயரிலான மிரர்லெஸ் கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இது இப்பிரிவில்...
28 Jun 2023 1:59 PM ISTஆப்பிள் 15 அங்குல மேக்புக் ஏர்
ஆப்பிள் நிறுவனம் 15.3 அங்குல லிக்விட் ரெடினா திரையைக் கொண்ட லேப்டாப்பை மேக்புக் ஏர் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
15 Jun 2023 9:45 PM IST