நிகான் இஸட் 9 மிரர்லெஸ் கேமரா அறிமுகம்


நிகான் இஸட் 9 மிரர்லெஸ் கேமரா அறிமுகம்
x

கேமரா தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமான நிகான் நிறுவனம் தற்போது இஸட் 9 என்ற பெயரிலான மிரர்லெஸ் கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இது இப்பிரிவில் மேம்படுத்தப் பட்ட மாடலாகும். பல புதிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. புகைப்படம் எடுப்பது மற்றும் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்வதில் இதில் பல சிறப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

தானியங்கி முறையில் காட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் வீடியோ காட்சிகளை ஸ்லோ மோஷனில் பதிவு செய்யும் வசதியும் இதில் இருக்கிறது. 46 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட இந்த கேமராவின் விலை சுமார் ரூ.4,75,995.

1 More update

Next Story