சிறப்பு செய்திகள்
பொங்கலோ பொங்கல்..! பாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள்
பொங்கல் பொங்கும்போது, கிழக்கு முகமாக முதலில் பொங்கினால், சுப காரியங்கள் நடக்கும் என்பார்கள்.
13 Jan 2024 11:50 AM ISTபஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய அறுவடைத் திருநாள் 'லோஹ்ரி'
அறுவடை சிறப்பாக இருக்கவும், விவசாய செழிப்புக்காகவும் மக்கள் சூரியக் கடவுளையும் நெருப்புக் கடவுளையும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
12 Jan 2025 12:14 PM ISTதமிழர்களின் தனிப்பெரும் விழா..!
இந்த ஆண்டு பொங்கல் விழா 13-1-2025 அன்று போகிப் பண்டிகையுடன் தொடங்குகிறது.
5 Jan 2025 3:22 PM ISTவிரும்பி படித்தால் வெற்றி நிச்சயம்.. இன்று தேசிய கணித தினம்..!
ஒரு மாணவர் கணிதத்தை பார்த்து எந்த அளவுக்கு பயப்படுகிறாரோ, அந்த அளவுக்கு அவரது புரிந்துகொள்ளும் திறமை படிப்படியாக குறைந்து அவரது செயல்திறனும் குறையும்.
22 Dec 2024 11:49 AM ISTசிரியாவில் என்ன நடக்கிறது? - முழு விவரம்
சிரிய அதிபர் பஷிர் அல் அசாத் நாட்டை விட்டு தப்பிச்சென்றார்.
8 Dec 2024 8:17 PM ISTசர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்
இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் நலனை மேம்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
3 Dec 2024 1:32 PM ISTஇன்று உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம்
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
14 Nov 2024 5:53 PM ISTஇன்று உலக கருணை தினம்: கருணை உள்ளங்களை போற்றுவோம்..!
உலக கருணை தினம் என்பது சமூகத்தில் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்துகிறது.
13 Nov 2024 1:44 PM ISTஇன்று தேசிய கல்வி தினம்.. பிரகாசமான எதிர்காலத்திற்கு கல்வி முக்கியம்
இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை தேசிய கல்வி தினம் எடுத்துரைக்கிறது.
11 Nov 2024 11:59 AM ISTவாழ்க்கைப் பாதையில் தடைகளா..?
வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் சமாளிக்கும் சமயோசித புத்தியையும் மன தைரியத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
1 Nov 2024 2:57 PM ISTஇன்று ஐக்கிய நாடுகள் சபை தினம்: சிறந்த உலகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்..!
அடுத்த தலைமுறையினரை போரின் கொடுமையிலிருந்து காப்பாற்றுவதே ஐ.நா. சாசனத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
24 Oct 2024 3:53 PM ISTஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது எப்படி?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் அதே நாளில் 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.
21 Oct 2024 1:07 PM IST