காரில் கடத்த முயன்ற 150 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து சிவகாசிக்கு கிருஷ்ணகிரி வழியாக காரில் கடத்த முயன்ற 150 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
20 Feb 2023 12:15 AM ISTஸ்கூட்டரில் குட்கா கடத்திய முதியவர் கைது
பேரிகை அருகே பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக ஸ்கூட்டரில் குட்கா கடத்திய முதியவர் கைது செய்யப்பட்டார்.
18 Jan 2023 12:15 AM ISTஓட்டலில் பதுக்கிய 16 கிலோ குட்கா பறிமுதல்
ஓசூரில் ஓட்டலில் பதுக்கிய 16 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
31 Dec 2022 12:15 AM ISTவீடுகளில் பதுக்கிய 50 கிலோ குட்கா பறிமுதல்
சூளகிரி அருகே வீடுகளில் பதுக்கிய 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Dec 2022 12:15 AM ISTகுட்கா பதுக்கி விற்ற 2 கடைகளுக்கு சீல்
நல்லம்பள்ளி அருகே குட்கா பதுக்கி விற்ற 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
9 Sept 2022 11:10 PM ISTகாரில் கடத்த முயன்ற 750 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்த முயன்ற 750 கிலோ குட்காவை காரிமங்கலம் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
31 Aug 2022 9:42 PM ISTசரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து காஞ்சீபுரத்துக்கு சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
30 Aug 2022 11:11 PM ISTமளிகை கடையில் பதுக்கிய ரூ.1¼ லட்சம் குட்கா பறிமுதல்
கிருஷ்ணகிரியில் மளிகை கடையில் ரூ.1¼ லட்சம் குட்கா பதுக்கி வைத்திருந்த உரிமையாளரை போலீசார் கைதுசெய்தனர்.
7 Aug 2022 10:34 PM ISTகாரில் கடத்த முயன்ற 230 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்த முயன்ற 230 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
5 Aug 2022 11:13 PM ISTலாரியில் கடத்த முயன்ற ரூ.6½ லட்சம் குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து கோவைக்கு கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்த முயன்ற ரூ.6½ லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
29 July 2022 9:44 PM IST