காரில் கடத்த முயன்ற 230 கிலோ குட்கா பறிமுதல்


காரில் கடத்த முயன்ற 230 கிலோ குட்கா பறிமுதல்
x

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்த முயன்ற 230 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று மாலை, ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது 230 கிலோ குட்கா இருந்தது தெரிந்தது. டிரைவரிடம் போலீசார் நடத்தி விசாரணையில், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு அந்த குட்கா கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் குட்கா மற்றம் காரை பறிமுதல் செய்தனர்.


Next Story