ஞாயிறுமலர்
இந்தியாவில் வசிக்கும் உலகின் வயதான யானை
மத்தியபிரதேச மாநிலம் பன்னா புலிகள் சரணாலயத்தில் பரா மரிக்கப்படும் இந்த வத்சலா யானை 100 வயதை எட்டியிருக்கிறது. இதன் மூலம் உலகிலேயே மிகவும் வயதான யானை என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
13 April 2023 9:30 PM ISTசர்க்கஸ் கலைஞர்களின் மறுபக்கம்
சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்த்து இருக்கிறீர்களா! இதோ வாருங்கள். அவர்களது கூடார வீட்டுக்குள் சென்று குடும்ப வாழ்க்கை ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.
13 April 2023 9:00 PM ISTஇட்லி பற்றிய இனிமையான தகவல்கள்
தென் இந்தியாவில் உட்கொள்ளப்படும் காலை, இரவு நேர உணவுகளில் தவிர்க்கமுடியாத உணவுப்பொருள் இட்லி. அரிசி, உளுந்தம் பருப்பு என தானியம் மற்றும் பருப்பு கலவையில் தயாராகும் இட்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
13 April 2023 9:00 PM ISTபிறப்பில் இரண்டு சாதனைகள் படைத்த 'மும்மூர்த்திகள்'
பிரசவத்திற்கு 121 நாட்களுக்கு முன்கூட்டியே பிறந்தது, மிகவும் குறைவான எடை கொண்டிருந்தது ஆகிய இரண்டு சவால்களை முறியடித்து மூன்று குழந்தைகளும் நிகழ்வதை பாராட்டி கின்னஸ் சாதனை அமைப்பு இரண்டு சாதனைகள் பட்டியலில் இடம்பெற வைத்துள்ளது.
13 April 2023 8:45 PM ISTகரும்பு ஜூஸ் ஏன் பருக வேண்டும்?
கரும்பு சாற்றில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளது. இவை உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
13 April 2023 8:15 PM ISTகொண்டாட்டமும்.. திண்டாட்டமும்..
இன்றைய தலைமுறையினர் தங்கள் திருமண நாள் வாழ்நாளில் மறக்கமுடியாத தருணங்கள் நிறைந்ததாக அமைந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்கள்...
11 April 2023 11:21 PM ISTஉலகின் தனிமை வீடு
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மின்சார பயன்பாடு முற்றிலும் இல்லாமல் தனிமையில் ஒரு வீடு இருக்கிறது என்றால் நம்புவீர்களா?...
11 April 2023 11:08 PM ISTதென்னிந்திய நடிகர்களை விரும்புகிறதா பாலிவுட்
ஒரு காலத்தில் பாலிவுட்டின் நாயகர்கள் அனைவரும் உயர்வானவர்கள் போலவும், மற்ற இந்திய மொழி திரைப்பட நடிகர்கள் அனைவரும் அவர்களுக்கு கீழே உள்ளவர்கள் போலவும்...
11 April 2023 10:56 PM ISTமெட்ரோ ரெயிலில் சிறுவனின் சிந்திக்கவைக்கும் சைக்கிள் பயணம்
மும்பை போன்ற போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் பயணம் செய்பவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், சவுகரியமான பயண அனுபவத்தை கொடுக்கும்...
11 April 2023 10:24 PM ISTபடித்ததோ பார்மசி... பிடித்ததோ பஸ் ஸ்டியரிங்...
இது பெண்களுக்கான காலம். ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகிறார்கள். சாலைகளிலும் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள்...
11 April 2023 9:42 PM ISTவரிசையில் நின்றே பணம் சம்பாதிப்பவர்
ஒருவருக்காக வரிசையில் நிற்பதற்கு இவர் இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரம் வரை கட்டணம் விதிக்கிறார் பெக்கிட்.
7 April 2023 10:00 PM ISTவெறுங்காலுடன் புல்வெளியில் நடந்தால்....
நடைப்பயிற்சி மேற்கொள்வது பல்வேறு உடல்நல நன்மைகளுக்கு வழிவகுக்கும். அதேபோல் வெறுங்காலுடன் புல்வெளி பகுதியில் நடந்தபடி பயிற்சி செய்வதும் சிறந்த பலனை கொடுக்கும்.
7 April 2023 9:30 PM IST