ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி
தீபிகா குமாரி காலிறுதியில் தென் கொரிய வீராங்கனையான நாம் சுஹியோன் உடன் மோதினார்.
3 Aug 2024 5:48 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஜோகோவிச் இறுதிப்போட்டியில் கார்லஸ் அல்காரஸ் உடன் மோத உள்ளார்.
3 Aug 2024 2:58 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்; வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்
பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் 6-4 என்ற புள்ளி கணக்கில் குரோப்பனை வீழ்த்தி தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
3 Aug 2024 2:44 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்: 3-வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்
ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் ஒரே சீசனில் இரண்டு பதக்கங்களை வென்று தந்த முதல் வீராங்கனை என்ற சிறப்பை மனு பாக்கர் பெற்று உள்ளார்.
3 Aug 2024 1:50 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
3 Aug 2024 10:04 AM ISTபாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: வெண்கலப் பதக்கம் வென்றார் இகா ஸ்வியாடெக்
நேற்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக், சுலோவேகியா வீராங்கனையுடன் மோதினார்.
3 Aug 2024 3:55 AM ISTபாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீன தைபே வீரருடன் மோதினார்.
2 Aug 2024 11:15 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்
பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.
2 Aug 2024 8:45 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை: வெண்கல பதக்க போட்டியில் இந்திய ஜோடி தோல்வி
வில்வித்தை வெண்கல பதக்க போட்டியில் இந்திய ஜோடி தோல்வியடைந்துள்ளது.
2 Aug 2024 8:16 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை: அரையிறுதியில் இந்திய இணை தோல்வி
இந்திய இணை அடுத்து வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளது.
2 Aug 2024 7:27 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
2 Aug 2024 6:34 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு தகுதி
மற்றொரு இந்திய வீராங்கனையான இஷா சிங் ஏமாற்றம் அளித்தார்.
2 Aug 2024 5:08 PM IST