சிறப்பு செய்திகள்
சுட்டெரிக்கும் சூரியனை நோக்கி பயணம்; 'ஆதித்யா எல்-1' நாளை விண்ணில் பாய்கிறது
விட்டுக்கொடுத்து வாழும் உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தை 'சூப்பர் குடும்பம்' என்கிறோம். ஆனால், பல கோடி ஆண்டுகளாக விட்டுக்கொடுக்காமலேயே ஒரு குடும்பம் பயணித்து கொண்டிருக்கிறது, அதுதான் 'சூரிய குடும்பம்'.
1 Sept 2023 5:59 AM ISTஆக்கி உலகின் முடிசூடா மன்னன் தயான் சந்த்...!
இன்று (29-ந்தேதி) இந்திய ஆக்கி அணியின் முன்னாள் ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பிறந்த நாள்
29 Aug 2023 2:13 PM ISTமணக்கும் மருத்துவ மூலிகை, புதினா..!
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகை. ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் பலவிதங்களில், பயன்படுத்துவீர்கள்.
25 Aug 2023 9:50 AM ISTநெருப்பு அலாரம்!
ஆம்புலன்ஸ், தீயணைக்கும் வண்டியின் சைரன் ஆகியவற்றை எங்கிருந்தாலும் அடையாளம் கண்டு வழிவிடுகிறோம்.
25 Aug 2023 9:45 AM ISTபழங்கள் சாப்பிட்டதும் தண்ணீர் பருகலாமா?
தினமும் பழங்கள் சாப்பிட வேண்டும். அவை எந்த பழங்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். உடல் நலனுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் அவற்றுள் நிறைந்துள்ளன.
25 Aug 2023 9:21 AM ISTஒளிச்சேர்க்கையை ஆராய்ந்தவர்..!
வேதியியல் அறிஞர் மெல்வின் எல்லிஸ் கால்வின் 1911-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள செயின்ட் பால் நகரில் பிறந்தார்....
25 Aug 2023 9:13 AM ISTசந்திரயான்-3: தரையிறங்கப் போகும் சவாலான கடைசி 15 நிமிடங்கள்...! உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தருணம்...!
சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றால், அது இந்தியாவிற்கு ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும்.
22 Aug 2023 11:01 AM ISTஈரோட்டில் கரடு முரடாக கிடக்கும் கடைவீதி: வேதனையில் சாலையோர வியாபாரிகள்
ஈரோட்டில் கரடு முரடாக கிடக்கும் கடைவீதியால் சாலையோர வியாபாரிகள் வேதனையில் தவிக்கின்றனா்.
21 Aug 2023 2:35 AM ISTலூனா- 25க்கும் சந்திரயான்-3க்கும் என்ன வித்தியாசம்..? எது சக்தி வாய்ந்தது...! ஆழ்ந்த ஒப்பீடு
இந்தியா மற்றும் ரஷியாவின் செயற்கைக்கோள்கள் இன்னும் சில நாட்களில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கப் போகின்றன.
19 Aug 2023 3:07 PM ISTஇது என்னடா கொடுமை...! உலகிலேயே பணக்கார பிச்சைக்காரர் இந்தியாவில் தான் உள்ளார்...!
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பிச்சையெடுத்தல் சட்டப்படி குற்றமாகும். தமிழ்நாட்டிலும் பிச்சை எடுத்தல் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது.
18 Aug 2023 10:50 AM ISTபுரிந்துகொள்வோம் - புவிசார் குறியீடு
ஒவ்வொரு ஊருக்கென்று தனித்துவமான மற்றும் சிறப்பு பண்புகளுடன், அந்த ஊரில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்ககூடிய தயாரிப்புகள் பல உள்ளன.
16 Aug 2023 6:11 PM IST