புதுச்சேரி
அரசியல் அமைப்பு சட்டத்தை மீறவில்லை: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
அரசியல் அமைப்பு சட்டத்தை மீறவில்லை என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
16 Oct 2023 11:33 PM ISTகாமாட்சியம்மன் கோவில் நில விவகாரத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பு என்ன?
காமாட்சியம்மன் கோவில் நிலம் தொடர்பான விவகாரத்தில் சென்னை ஐகோார்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜான்குமார் விளக்கம் அளித்தார்.
16 Oct 2023 11:17 PM ISTபொதுஇடத்தில் ரகளை செய்த 4 பேர் கைது
நெடுங்காடு, கோட்டுச்சேரி பகுதியில் பொதுஇடத்தில் ரகளை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 Oct 2023 10:58 PM ISTவேகமாக பரவும் 'மெட்ராஸ் ஐ'
புதுச்சேரியில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
16 Oct 2023 10:52 PM ISTபயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
காரைக்கால் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நாக.தியாகராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
16 Oct 2023 10:39 PM ISTஅரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய நடவடிக்கை
புதுவையில் அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
16 Oct 2023 10:31 PM ISTமக்கள் குறைதீர் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
மக்கள் குறைதீர் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
16 Oct 2023 10:24 PM ISTபட்டாசுகள் வெடித்து 'ஸ்டேஷனரி' கடை எரிந்து நாசம்
காரைக்காலில் தீபாவளி விற்பனைக்காக வாங்கி வைத்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஸ்டேஷனரி கடை எரிந்து நாசமானது.
16 Oct 2023 10:16 PM ISTபாரதிதாசன் கல்லூரி மாணவிகள் போராட்டம்
புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிதாசன் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Oct 2023 10:07 PM IST52 கோப்புகளுக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல்
அரசின் பல்வேறு செலவினங்களுக்கான 52 கோப்புகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
16 Oct 2023 10:00 PM ISTபாரதி பூங்காவில் அத்துமீறிய காதலர்களை எச்சரித்த போலீசார்
புதுவை பாரதி பூங்காவில் அத்துமீறிய காதலர்களை போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
16 Oct 2023 9:54 PM ISTகழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
திருபுவனை அருகே கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
16 Oct 2023 9:41 PM IST