தூத்துக்குடி
தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சி கோலாகலம்:குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்
தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
25 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடியில் தொழிலாளி கொலை வழக்கில் சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
தூத்துக்குடியில் தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரு சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2023 12:15 AM ISTகழுகுமலை பகுதியில்குற்றச் செயல்களை தடுக்க 18 கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு
கழுகுமலை பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க 18 கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
25 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் 2-ம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
25 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடியில் செல்போன் திருடிய 2 பேர் கைது
தூத்துக்குடியில் செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Oct 2023 12:15 AM ISTகுலசை தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்.. சாதிய சின்னம், கொடிகளுக்கு தடை
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு வரும் பக்தர்கள், குழுவினர் சாதிய சின்னம், கொடிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது,
23 Oct 2023 12:15 AM ISTகுலசேகரன்பட்டினத்தில் 2வயது பெண் குழந்தை கடத்தப்பட்டது
குலசேகரன்பட்டினத்தில் 2வயது பெண் குழந்தை கடத்தப்பட்டது
23 Oct 2023 12:15 AM ISTகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவில் சூரசம்ஹாரம் நடக்கிறது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவில் சூரசம்ஹாரம் நடக்கிறது.
23 Oct 2023 12:15 AM ISTதிருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்குதரமற்ற விபூதி வழங்கியவர் சஸ்பெண்டு
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு தரமற்ற விபூதி வழங்கியவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
23 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடியிவாலிபர் தீக்குளித்து சாவு
தூத்துக்குடியிவாலிபர் தீக்குளித்து இறந்து போனார்.
23 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடியில்உப்பள கழிவுநீர் கால்வாயில்விழுந்த வாலிபர் சாவு
தூத்துக்குடியில்உப்பள கழிவுநீர் கால்வாயில் விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.
23 Oct 2023 12:15 AM IST