மயிலாடுதுறை
நவராத்திரி விழா
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.
17 Oct 2023 12:15 AM ISTதி.மு.க., வாக்குச்சாவடி முகவர் கூட்டம்
சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடந்தது. இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
17 Oct 2023 12:15 AM ISTவிவசாயிகளுக்கு முழு மானியத்துடன் விதைகள்
காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் விதைகள் வழங்கப்படும் என செம்பனார்கோவில் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
17 Oct 2023 12:15 AM ISTவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது
17 Oct 2023 12:15 AM ISTமின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
சீர்காழியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
17 Oct 2023 12:15 AM ISTஅ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
சீர்காழியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
17 Oct 2023 12:15 AM ISTமின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சீர்காழியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Oct 2023 12:15 AM ISTஇறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி
மயிலாடுதுறையில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி போலீஸ் சூப்பிரண்டு மீனா முன்னிலையில் வழங்கப்பட்டது.
16 Oct 2023 12:15 AM ISTதி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
சீர்காழியில் தி.மு.க. பூத் கமிட்டி கூட்டத்தில் மன்னார்குடி நகர சபை தலைவர் பங்கேற்றார்.
16 Oct 2023 12:15 AM ISTபள்ளிக்கல்வித்துறை சார்பில் இளைஞர் எழுச்சி நாள் ஊர்வலம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாட்டுநலப்பணித் திட்ட மாணவ, மாணவிகளின் “இளைஞர் எழுச்சி நாள் ஊர்வலத்தை” மாவட்ட கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
16 Oct 2023 12:15 AM ISTஆட்கள் பற்றாக்குறை காரணமாக நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
16 Oct 2023 12:15 AM ISTமின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
சீர்காழி, பொறையாறு சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டது.
16 Oct 2023 12:15 AM IST