கன்னியாகுமரி
விசைப்படகுகளில் அதிகம் சிக்கிய கிளாத்தி மீன்கள்
குளச்சலில் ஆழ்கடலுக்கு சென்று வந்த விசைப்படகு மீனவர்கள் வலையில் கிளாத்தி மீன்கள் அதிகளவில் சிக்கியது. கிலோ ரூ.20-க்கு விற்பனையானதால் மீனவர்கள் கவலையடைந்தனர்.
27 Oct 2023 12:15 AM ISTகன்னியாகுமரியில் சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து சாவு
கன்னியாகுமரியில் சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
27 Oct 2023 12:15 AM ISTகுலசேகரம் அருகே மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்
குலசேகரம் அருகே கல்லடிமாமூட்டில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராஜேஷ் கூறினார்.
26 Oct 2023 1:57 AM ISTசரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி வந்தது
தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி வந்தது
26 Oct 2023 1:52 AM ISTஇஸ்ரேல்-பாலஸ்தீன போரை நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ஆர்ப்பாட்டம்
இஸ்ரேல்-பாலஸ்தீன போரை தடுத்து நிறுத்த வலியுறுத்தி குளச்சலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26 Oct 2023 1:49 AM IST100 வாழைகள் வெட்டி சாய்ப்பு
100 வாழைகள் வெட்டி சாய்த்த மா்ம நபர்களை ேபாலீசாா் ேதடி வருகிறாா்கள்.
26 Oct 2023 12:15 AM ISTபெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியது
குமரியில் மழை நீடிப்பால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியது. எனவே ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
26 Oct 2023 12:15 AM ISTமனைவியை கொன்று புதைத்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை
நித்திரவிைள அருகே மனைவியை கொன்று புதைத்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
26 Oct 2023 12:15 AM ISTநகை பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த கூடுதல் கண்காணிப்பு குழு;போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பேட்டி
நகை பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த கூடுதல் கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என வாராந்திர சிறப்பு முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
26 Oct 2023 12:15 AM ISTகுமரியில் காலநிலை மாற்றத்தை ஆராய நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தை ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
26 Oct 2023 12:15 AM ISTதிருவட்டாரில் புதுப்பிக்கப்பட்ட 5 புதிய பஸ்கள் இயக்கம்; அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
திருவட்டாரில் புதுப்பிக்கப்பட்ட 5 புதிய பஸ்களை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
26 Oct 2023 12:15 AM ISTசாலையை சீரமைக்கக்கோரி நூதன முறையில் பொதுமக்கள் எதிர்ப்பு
சாலையை சீரமைக்கக்கோரி ஆஸ்பத்திரியில் இருப்பதை போன்று படுக்கை, குளுக்கோஸ் வசதியை ஏற்படுத்தி பொதுமக்கள் நூதன முறையில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
26 Oct 2023 12:15 AM IST