தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?
தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியாக உள்ள நான் எக்ஸிகியூட்டிவ் (Non Executive)பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 518
ஆப்பரேட்டர் - 226, பிட்டர்- 73, எலக்ட்ரிக்கல் -63, இன்ஸ்ட்ருமென்டேசன்- 48, ஆய்வகம் -37, மைனிங் மேட் -15, மோட்டார் மெக்கானிக் -22, நர்ஸ் -7, பார்மசிஸ்ட் -6
சம்பளம்: ரூ.29,000 முதல் ரூ.1,15,000/-
கல்வித்தகுதி: பிளஸ் 2 / ஐ.டி.ஐ., / பி.எஸ்சி.,
வயது: 18 - 27, 18 - 35 (21.1.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்னப்பிக்கும் முறை: https://mudira.nalcoindia.co.in/ ஆண்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 21.1.2025
விவரங்களுக்கு: nalcoindia.com
Related Tags :
Next Story