கன்னியாகுமரி
மகளிர் உரிமைத்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு நேற்று ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 2:58 AM ISTகடலில் 17 மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த குமரி மீனவர்
கடலில் தவறி விழுந்த குமரி மீனவர் 17 மணி நேரம் கடலில் நீந்தி உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அவருடைய தன்னம்பிக்கையை கலெக்டர் ஸ்ரீதர் பாராட்டினார்.
17 Oct 2023 2:45 AM ISTஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் ஈடுபட்டனர்.
17 Oct 2023 2:32 AM ISTமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 12:15 AM ISTகுமரியில் தொடர் மழைக்கு ஒரே நாளில் 9 வீடுகள் இடிந்து சேதம்
குமரி மாவட்டத்தில் தொடர் மழைக்கு நேற்று ஒரே நாளில் 9 வீடுகள் இடிந்தன. 26 மரங்கள் சாய்ந்தன. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
17 Oct 2023 12:15 AM ISTவைக்கல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
வெள்ளத்தில் 2 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி வைக்கல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் சப்-கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
17 Oct 2023 12:15 AM ISTஓட்டல் ஊழியருக்கு 10 ஆண்டு சிறை
மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
17 Oct 2023 12:15 AM ISTகுளச்சல் கட்டுமர மீனவர்கள் வேலை நிறுத்தம்
தடை செய்யப்பட்ட ‘காச்சா மூச்சா' வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை கண்டித்து குளச்சலில் கட்டுமர மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
17 Oct 2023 12:15 AM ISTகுழந்தை திருமணத்துக்கு எதிராக மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு
குமாியில் 1,221 பள்ளிகளில் குழந்தை திருமணத்துக்கு எதிராக மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
17 Oct 2023 12:15 AM ISTமீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
வெள்ளிச்சந்தை அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 12:15 AM IST2 வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன
நித்திரவிளை அருேக 2 வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன
16 Oct 2023 1:20 AM IST