பட்ஜெட் - 2021

ரூ.7.75 லட்சம் வரை வருமானம் கொண்ட ஒரு நபர் எப்படி வரி செலுத்துவதை தவிர்ப்பது?

ரூ.7.75 லட்சம் வரை வருமானம் கொண்ட ஒரு நபர் எப்படி வரி செலுத்துவதை தவிர்ப்பது?

ரூ.7.75 லட்சம் வரை வருமானம் பெறும் ஒருவர் வருமான வரி செலுத்துவதை தவிர்ப்பது எப்படி? என அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
5 July 2019 2:29 PM IST
2024-ம் ஆண்டுக்குள் வீடுதோறும் குழாய் வழி குடிநீர் - மத்திய அரசு இலக்கு

2024-ம் ஆண்டுக்குள் வீடுதோறும் குழாய் வழி குடிநீர் - மத்திய அரசு இலக்கு

2024-ம் ஆண்டுக்குள் வீடு தோறும் குழாய் வழி குடிநீர் வினியோகம் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
5 July 2019 1:43 PM IST
மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் -நிர்மலா சீதாராமன்

மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் -நிர்மலா சீதாராமன்

மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
5 July 2019 1:42 PM IST
பட்ஜெட் உரையில் புறநானூற்று பாடலை உதாரணம் காட்டிய நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் உரையில் புறநானூற்று பாடலை உதாரணம் காட்டிய நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் உரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழ் இலக்கியமான புறநானூற்று பாடலை உதாரணமாக குறிப்பிட்டு அசத்தினார்.
5 July 2019 1:13 PM IST
கடந்த 5 வருடங்களில் 7 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது:  நிர்மலா சீதாராமன்

கடந்த 5 வருடங்களில் 7 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்

கடந்த 5 வருடங்களில் 7 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
5 July 2019 12:53 PM IST
இளைஞர்களுக்காக என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா: நிர்மலா சீதாராமன்

இளைஞர்களுக்காக என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா: நிர்மலா சீதாராமன்

என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
5 July 2019 12:34 PM IST
ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் 9.64 கோடி கழிப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன -நிர்மலா சீதாராமன்

ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் 9.64 கோடி கழிப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன -நிர்மலா சீதாராமன்

ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் அக்டோபர் 2 2014 முதல் 9.6 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என நிர்மலா சீதாராமன் கூறினார்.
5 July 2019 12:25 PM IST
1,25,000 கிலோ மீட்டர் தூர சாலைகளை  மேம்படுத்த ரூ.80,250 கோடி ஒதுக்கீடு  -நிர்மலா சீதாராமன்

1,25,000 கிலோ மீட்டர் தூர சாலைகளை மேம்படுத்த ரூ.80,250 கோடி ஒதுக்கீடு -நிர்மலா சீதாராமன்

1,25,000 கிலோ மீட்டர் தூர சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.80,250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என நிர்மலா சீதாராமன் கூறினார்.
5 July 2019 12:17 PM IST
ஒரே நாடு ஒரே மின் தொகுப்பு திட்டம் வருகிறது: மலிவு விலையில் மாநிலங்களுக்கு மின்சாரம் கிடைக்கும்

ஒரே நாடு ஒரே மின் தொகுப்பு திட்டம் வருகிறது: மலிவு விலையில் மாநிலங்களுக்கு மின்சாரம் கிடைக்கும்

ஒரே நாடு ஒரே மின்தொகுப்பு திட்டம் நடைமுறைக்கு வருகிறது என்ற அதிரடி அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் மாநிலங்களுக்கு மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கும்.
5 July 2019 12:09 PM IST
3 கோடி வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

3 கோடி வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

நாடு முழுவதும் 3 கோடி வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருந்தது.
5 July 2019 12:06 PM IST
மத்திய பட்ஜெட் 2019 : இந்தியா 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதார நாடு என்ற நிலையை எட்டும் -நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் 2019 : இந்தியா 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதார நாடு என்ற நிலையை எட்டும் -நிர்மலா சீதாராமன்

இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதார நாடு என்ற நிலையை எட்டும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
5 July 2019 11:29 AM IST
சூட்கேசிற்கு பதில் துணியால் மூடிய பட்ஜெட் ஆவணங்கள் ஏன்? பொருளாதார ஆலோசகர் விளக்கம்

சூட்கேசிற்கு பதில் துணியால் மூடிய பட்ஜெட் ஆவணங்கள் ஏன்? பொருளாதார ஆலோசகர் விளக்கம்

2019 ஆண்டுக்கான பட்ஜெட் ஆவணங்களை சூட்கேசிற்கு பதில் சிவப்பு துணியால் மூடி எடுத்து வந்தது ஏன் என பொருளாதார ஆலோசகர் விளக்கம் அளித்துள்ளார்.
5 July 2019 10:45 AM IST