ஆரோக்யம்
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா? பதற்றப்படாமல் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்
பிரீடயாபட்டீஸ் உள்ளவர்கள் மாத்திரை உட்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
1 Aug 2024 5:42 PM ISTதலைமுடி நன்கு வளர சித்த மருத்துவம்
செம்பருத்திப் பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தலைக்குத் தடவி வர தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
28 July 2024 11:54 AM ISTஆரோக்கியத்தை பேண எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
மனிதன் ஆரோக்கியமாக வாழ நல்ல தூக்கம் இன்றியமையாதது. வயதுக்கேற்றபடி ஒவ்வொரு நபரும் எவ்வளவு தூங்க வேண்டும் என்பது குறித்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
26 July 2024 12:48 PM ISTசர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகளை சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக கோதுமை உணவைத் தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
24 July 2024 10:34 AM ISTஇந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்... எச்சரிக்கை மணி அடித்த பொருளாதார ஆய்வறிக்கை
தமிழ்நாட்டில் ஆண்கள் 37 சதவீதமும், பெண்கள் 40.4 சதவீதம் பேரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 July 2024 5:19 PM ISTசாதாரண காய்ச்சலுக்கு சித்த மருத்துவம்.. 10 எளிய குறிப்புகள்
தலை பாரம், மூக்கடைப்பு இருந்தால் நொச்சி இலை அல்லது மஞ்சள் வைத்து ஆவி பிடிக்க வேண்டும்.
21 July 2024 11:12 AM ISTசர்க்கரை நோயாளிகள் ஓட்ஸ் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா?
கடைகளில் விற்கக்கூடிய இன்ஸ்டன்ட் ஓட்ஸை சர்க்கரை நோயாளிகள் உட்கொள்வது முற்றிலும் தவறு.
16 July 2024 3:37 PM ISTசிறந்த கண் பார்வைக்கு 10 சித்த மருத்துவ குறிப்புகள்
வாரம் ஒருமுறை, சந்தனாதி தைலம், திரிபலா தைலம் அல்லது பொன்னாங்கண்ணி தைலத்தை தலையில் தேய்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
14 July 2024 1:41 PM ISTஅதிக அளவு மருந்து மாத்திரை சாப்பிடுகிறீர்களா..? சிறுநீரக ஆரோக்கியத்தில் கவனமா இருங்க
சிறுநீரக செயல்பாட்டை கண்டறியும் ரத்த பரிசோதனைகளை செய்த பின்னரே மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
9 July 2024 12:23 PM ISTஎலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சித்த மருத்துவம்
கொள்ளு 10 கிராமுடன் மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, புளி அல்லது தக்காளி தேவையான அளவு எடுத்து ரசமாக வைத்துக் குடித்தால் எலும்பு வலுவடையும்.
2 July 2024 1:03 PM ISTசர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா? முக்கிய காரணங்கள்
சர்க்கரை நோயாளிகளுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்படும்போது இது ஒரு தீவிர மருத்துவ நிலையின் எச்சரிக்கை அறிகுறியாக கருதவேண்டும்.
27 Jun 2024 12:03 PM ISTஆரோக்கியமான இதயத்திற்கு இதமான உணவுகள்
கடலை எண்ணெயில் விட்டமின் ஈ மற்றும் ஒலியிக் அமிலம், லினோலியிக் அமிலம் உள்ளதால் இது உடலுக்கு நன்மையைத் தரும் எண்ணெய் ஆகும்.
25 Jun 2024 12:15 PM IST