ஆரோக்யம்


சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் பூண்டு

சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் பூண்டு

பூண்டை வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடுவது அதிக நன்மைகளை தரும்.
17 Sept 2024 3:09 PM IST
தொண்டை வலி, தொண்டை கரகரப்பா..? வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்

தொண்டை வலி, தொண்டை கரகரப்பா..? வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்

சின்ன வெங்காயத்தை நாட்டு வெல்லத்துடன் மென்று சாப்பிடலாம்.
14 Sept 2024 6:00 AM IST
சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது.
10 Sept 2024 12:02 PM IST
சொரியாசிஸ் என்னும் செதில் உதிர் நோய்

சொரியாசிஸ் என்னும் செதில் உதிர் நோய்

வெட்பாலைத் தைலம் 2 சொட்டு வீதம் உள்ளுக்கு சாப்பிட்டு, பாதித்த இடங்களிலும் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.
7 Sept 2024 6:00 AM IST
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும்  மன அழுத்தம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் மன அழுத்தம்

மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது? சர்க்கரை நோயாளிகளை அது எவ்வாறு பாதிக்கிறது? என்பதை பார்ப்போம்.
1 Sept 2024 10:53 AM IST
கால் மூட்டு எலும்பு தேய்வா..? சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள்

கால் மூட்டு எலும்பு தேய்வா..? சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள்

சித்த மருந்துகளை பயன்படுத்துவதுடன், எலும்புகளின் அடர்த்திக்கு கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
27 Aug 2024 11:38 AM IST
நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்?

நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்? இதற்கு தீர்வு என்ன?

சிறுநீரக கற்கள் காரணமாக நீர்க்கடுப்பு இருந்தால், கற்களின் அளவை பொறுத்து சிகிச்சை மாறுபடும்.
22 Aug 2024 1:44 PM IST
வயிற்றுப் புண்கள் குணமாக சித்த மருத்துவம்

வயிற்றுப் புண்களால் அவதியா..? அன்றாடம் பயன்படுத்தும் இந்த பொருட்களே போதும்

கல்யாண பூசணிக்காயின் சதைப்பகுதியை எடுத்து ஜூஸாக்கி குடித்து வர வயிற்றுப் புண்கள் விரைவில் குணமாகும்.
18 Aug 2024 11:14 AM IST
சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்பட என்ன காரணம்?

சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்பட என்ன காரணம்?

ரத்தச் சர்க்கரை, ரத்த கொதிப்பு, உடல் எடை மற்றும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
16 Aug 2024 2:40 PM IST
எலும்பு வளர்ச்சிக்கும், உறுதிக்கும் ஏற்ற உணவுகள்

எலும்பு வளர்ச்சிக்கும், உறுதிக்கும் ஏற்ற உணவுகள்

எலும்பு உறுதிக்கு கொள்ளு ரசம் மிகவும் நன்று. எலும்பை உறுதிப்படுத்தி, தேவையற்ற கொழுப்பு, சதையை குறைக்கும்.
11 Aug 2024 5:47 PM IST
சர்க்கரை நோயாளிகள் மாங்கொட்டை பருப்பை சாப்பிடலாம்

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து மாங்கொட்டை பருப்பு

மாங்கொட்டையின் பருப்பு ரத்தச் சர்க்கரையின் அளவை குறைப்பது மட்டுமில்லாமல், தலைப்பொடுகு, முடி உதிர்தல், முடி நரைத்தல் ஆகியவற்றையும் தடுக்கிறது.
7 Aug 2024 12:24 PM IST
மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்

தீராத மலச்சிக்கலா..? தீர்வு தரும் சித்த மருத்துவம்

நிலாவாரை சூரணம் ஒரு கிராம் வீதம் இரவு ஒரு டம்ளர் வெந்நீரில் தூங்குவதற்கு முன்பு சாப்பிட்டால் மலச்சிக்கலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
4 Aug 2024 5:02 PM IST