சாதனையாளர்
பெண் கல்வியே சமூகத்தின் வளர்ச்சி - கல்யாணந்தி
சமூகம், இயற்கை என்று பல்வேறு காரணத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்குத் தொடர்ந்து உதவ வேண்டும் என்றால், முதலில் அமைப்பாக திரள வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். பிறகு தான் ‘புராஜக்ட் பியூச்சர் இந்தியா’ என்ற அமைப்பை நிறுவினேன்.
9 May 2022 11:00 AM ISTபாரம்பரிய சுவையை தனது அடையாளமாக மாற்றிய காயத்திரி
ரசாயனங்கள் ஏதும் கலக்காமல், இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரித்து தருவதால் வாடிக்கையாளர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.
9 May 2022 11:00 AM ISTசாதனைகளைச் செய்யும் சூடாமணி!
எனது எட்டு வயதில், நான் வரைந்த ஓவியத்துக்காக பாரத ஸ்டேட் வங்கியியின் விருதைப் பெற்றேன். இது எனக்கு உத்வேகம் அளித்ததால், வரையும் திறனை மேம்படுத்துவதற்காக பெற்றோர் என்னை கலைக்கூடத்தில் சேர்த்தனர்.
2 May 2022 11:00 AM ISTஅறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகத்தை அசத்தி வரும் இளம்பெண்
16 வயது கீதாஞ்சலி, தனது சிறு வயதிலேயே அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் கலந்து ஒரு புதிய கண்டுபிடிப்பை உலகிற்கு கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். ஒரு நாள் குடிக்கும் தண்ணீரில் ‘லெட்’ என்ற கலவை அதிகமாக இருப்பதை உணர்ந்தார்.
2 May 2022 11:00 AM ISTசேலையால் தொழில் முனைவோரான பெண்கள்
‘சேலை வசதியான உடை இல்லை’ என இக்கால இளம்பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால் சேலையைப் போல வசதியான உடை வேறு இல்லை என்பதை இளைய தலைமுறைக்கு புரியவைக்க வேண்டுமென்பதே எங்கள் 7 பேரின் ஆசை.
25 April 2022 11:00 AM ISTநம்பிக்கை கால்கள்
படிப்பு முடிந்ததும் சிவகங்கைக்கு வந்து, தோழியின் உதவியுடன் ஒரு வேலை தேடிக் கொண்டு, ஒரே ஒரு அறை உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கினேன். பிறகு, ஒருவரின் உதவியால் கடந்த 2016-ம் ஆண்டு தாலுகா அலுவலகத்தில், மனு எழுதும் வேலையில் சேர்ந்தேன்.
25 April 2022 11:00 AM ISTஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண் இயக்குனர்
தனது படங்களின் ‘கிளைமேக்ஸ்’ காட்சிகளை இயக்குவதில் மிகவும் பிரபலமானவர் கேத்ரின். ‘பாயிண்ட் பிரேக்’, திரைப்படத்தில் ஸ்கை டைவிங் காட்சியை படமாக்கும் போது, கேத்ரின் பாராசூட் அணிந்து விமானத்தில் இருந்தபடியே, கதாநாயகன் அங்கிருந்து கீழே விழுவதை படமாக்கினார்.
25 April 2022 11:00 AM ISTமலேரியாவுக்கு மருந்து கண்டுபிடித்த டு யூ யூ
டு யூ யூவின் தலைமையில் ஆராய்ச்சி குழுவினர், சீன மருத்துவ பாரம்பரிய நூல்களை ஆராய்ந்து ‘ஸ்வீட் வாம்வுட்’ எனும் தாவரத்தில் மலேரியா ஒட்டுண்ணியை எதிர்த்துப் போராடும் காரணி இருப்பதை கண்டறிந்தனர்.
18 April 2022 11:54 AM ISTகரைக்கு வெளியே ஒரு அலை
சில குழந்தைகளுக்கு போட்டோகிராபி பிடிக்கும், சிலருக்கு நடனம் பிடிக்கும், ஒரு சிலருக்கு விளையாட்டு பிடிக்கும். அவர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்டு சொல்லிக்கொடுக்கிறோம். முக்கியமாக அவர்களின் கலாசாரம் எதுவோ அதில் இருந்து சொல்லிக்கொடுக்க வேண்டும்.
18 April 2022 11:09 AM ISTஅமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி
மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமையை மறுவரையறை செய்ததிலும், சிறுபான்மையினர் வாக்களிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்தும் வழக்கிலும் மிகுந்த பங்காற்றினார்.
11 April 2022 11:00 AM ISTசாதிக்க எதுவும் தடையில்லை - சங்கீதா
பெண்கள் மனதாலும், உடலாலும் பலமானவர்கள். அவர்களின் வலிமையை தற்காப்புக் கலைகள் மெருகூட்டும். பெண்கள் ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையை கற்றுக்கொள்வது நல்லது.
11 April 2022 11:00 AM ISTஅரிய வகைத் தாவரங்களை வளர்க்கும் இயற்கை விவசாயி கஸ்தூரி
பெண் என்றாலே பொறுமையின் இலக்கணம்தானே. அதனால் விவசாயத்தில் ஏற்படும் சிரமங்களை சவாலாக எடுத்துக்கொண்டுதான் செயல்பட்டு வருகிறேன்.
11 April 2022 11:00 AM IST