வாழ்க்கை முறை
இ.எம்.ஐ. கார்டு உபயோகிக்கும் இல்லத்தரசிகளின் கவனத்துக்கு…
மாதத் தவணையில் பொருட்கள் வாங்குவதற்கு முன்பு, அவற்றுக்கான உரிய காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது அவசியமானது. எதிர்காலத்தில் பொருட்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், நிவாரணம் பெறுவதற்கு காப்பீட்டு திட்டம் உதவும்.
22 Oct 2023 7:00 AM ISTசமையலில் ஏற்படும் சொதப்பலை சரிசெய்யும் வழிகள்
ரசத்தில் புளிப்பு கூடினால், ஒரு கடாயில் சீரகம், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு தாளித்து அதனுடன் பருப்பு வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும். இதை தயார் செய்து வைத்திருக்கும் ரசத்தில் ஊற்றி கலக்கவும். இப்போது ரசத்தில் உள்ள புளிப்புச் சுவை குறையும்.
15 Oct 2023 7:00 AM ISTஉங்கள் குழந்தைகளுக்கான வங்கிக்கணக்கு
குழந்தைகளுக்கான வங்கிக்கணக்குகளுக்கும் இணையவழி சேவை உள்ளது. ஆனால், அதைப் பெறுவதற்கு வங்கியில் பெற்றோரின் ஒப்புதல் அவசியமானது. முடிந்தவரை குழந்தையின் சேமிப்புக் கணக்குக்கு இணையவழி சேவையை தவிர்ப்பது நல்லது.
8 Oct 2023 7:00 AM ISTமுன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம்
45 வயதிற்கு முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதிகப்படியான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
1 Oct 2023 7:00 AM ISTமருமகளை புரிந்து கொண்டால் உறவு சிறக்கும்
குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு விசேஷங்களிலும் மருமகளை முன்நிறுத்த வேண்டும். இதுவே, மாமியாரை அம்மாவாக பாவிக்கும் எண்ணத்தை மருமகளுக்குள் உருவாக்கும்.
1 Oct 2023 7:00 AM ISTகுழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லஞ்ச் பாக்ஸ்
வெவ்வேறு உணவு வகைகளை ஒரே பாக்சில் நிரப்பாமல், தனித்தனியாக ‘பேக்’ செய்யும் வகையிலான லஞ்ச் பாக்ஸை தேர்வு செய்யலாம். இது, உணவுப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்க உதவும். தரமான லஞ்ச் பாக்ஸ் பயன்படுத்தினால் உணவு விரைவாக கெட்டுப்போகாமல் இருக்கும்.
24 Sept 2023 7:00 AM ISTபண்டிகை நாட்களுக்கான டயட் டிப்ஸ்
உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு முன்பு, குறைந்த அளவு உணவு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். காய்கறி சாலட், ஆரோக்கியமான சிற்றுண்டி போன்றவற்றை சாப்பிடும்போது வயிறு சற்றே நிறைந்து இருக்கும். இதனால் விருந்தில் இருக்கும் தின்பண்டங்கள் உங்கள் ஆர்வத்தைத் தூண்டாமல் தடுக்க முடியும்.
17 Sept 2023 7:00 AM IST30 வயதுகளில் திருமணம் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை
திருமண பந்தத்தில், நிதி எப்போதும் முக்கியமான ஒன்று. இளமையில் திருமணம் செய்யும்போது நிதி சார்ந்த விஷயங்களை எளிதாக திட்டமிட்டு அதற்கேற்ப இலக்கை நிர்ணயிக்க முடியும். ஆனால் 30-களில் திருமணம் செய்யும்போது, அடுத்தடுத்து பல பொறுப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
10 Sept 2023 7:00 AM ISTசெமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் பராமரிப்பு
சலவை செய்யும்போது மெஷினுக்குள் துணிகள் நன்றாக சுழலக்கூடிய அளவுக்கு இடவசதி இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக டிரம்மில் துணிகளை திணித்தால் அவற்றில் உள்ள அழுக்கு போகாது. அதோடு நாளடைவில் சலவை இயந்திரமும் பழுதாகக்கூடும்.
3 Sept 2023 7:00 AM ISTஉங்கள் குழந்தை வீட்டுப்பாடம் செய்ய உதவுகிறீர்களா?
வீட்டுப்பாடத்தை குழந்தைகள் சரியாக செய்யவில்லை என்பதற்காக அவர்களை தண்டிக்காதீர்கள். ‘உன்னால் இதை செய்ய முடியும்’ எனக் கூறி ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள்.
27 Aug 2023 7:00 AM ISTதிருமணத்திற்கு முன்பு மணமக்கள் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
திருமணத்திற்கு பின்னர் குழந்தையின்மை, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் இருவரது திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் கசந்து விடுகிறது. இதைத் தவிர்க்க, திருமணத்திற்கு முன்னதாக மணமக்கள் இருவரும் உடல் - மனம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.
20 Aug 2023 7:00 AM ISTமழைக்காலத்தில் துணிகளை உலர்த்தும் வழிகள்
பருவமழை காலங்களில், வீடு முழுவதும் கயிறு கட்டி துணிகளை உலர்த்துவது என்பது இயலாத விஷயம். சிறிய துணிகள், எளிதில் உலரும் வகையிலான துணிகளை உலர்த்த உதவும் ஸ்டாண்டுகள் தற்போது கிடைக்கின்றன. இவற்றில் போதிய இடைவெளிவிட்டு துணிகளை உலர்த்த முடியும்.
13 Aug 2023 7:00 AM IST