தேவதை
கைகளை தட்டுவதால் மேம்படும் ஆரோக்கியம்..
உள்ளங்கைகளையும், விரல்களையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து தட்டுவதால் மெரிடியன் புள்ளிகளில் தொடுதல் உணர்வு ஏற்படும். அதனால் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
20 Aug 2023 7:00 AM ISTஇயற்கையோடு இணைந்து வாழ்வதே இன்பம் - ஜெயஸ்ரீ
இயற்கை வாழ்வியல் வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இயற்கை சார்ந்த உணவுமுறை அவசியம். இயற்கைச் சூழல், சுத்தமான காற்று, மூலிகைகள் பயன்பாடு, இயற்கை முறை நோய்த் தடுப்பு ஆகிய ரசாயனமில்லா வாழ்க்கையே இன்றைய தேவை.
20 Aug 2023 7:00 AM IST''டாட்டூ'' போடும் முன் கவனிக்க வேண்டியவை
டாட்டூவில் உள்ள ரசாயனங்கள் தோலில் ஊடுருவி, ரத்தத்தில் கலந்து, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை மாற்றும் ஆற்றல் கொண்டது. சிலருக்கு அதனால் "ஸ்ட்ரெப்டோமைசிஸ்" என்ற கிருமி உருவாகிறது.
20 Aug 2023 7:00 AM ISTமனதை மயக்கும் மெழுகு காதணி
மெழுகு காதணிகள் பல வடிவங்களில் உள்ள மோல்டுகளில் உருக்கிய மெழுகை ஊற்றி தயாரிக்கப்படுகின்றன. அதில் கிளிட்டர், ரெசின், செயற்கை பூக்கள், கேண்டில் ஹோல்டர், அலங்கார கற்கள் என பல பொருட்களைக் கொண்டும் விதவிதமாக வடிவமைக்கப்படுகின்றன.
20 Aug 2023 7:00 AM ISTஇப்படிக்கு தேவதை
மற்றவர்களுக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால் உங்கள் உதவியை ஒருவர் பயன்படுத்திக் கொள்வது என்பது ஆரோக்கியமற்றது. முடியாது என்று சொல்ல வேண்டிய இடத்தில் முடியாது என்று சொல்வது ஒரு முக்கியமான வாழ்க்கைத் திறமையாகும்.
20 Aug 2023 7:00 AM ISTபோபா டீ
சுவையான போபா டீ, போபா ஸ்ட்ராபெர்ரி மில்க் டீ ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
20 Aug 2023 7:00 AM ISTமின்னொளியில் செடி வளர்ப்பு
சூரிய வெளிச்சம் படியாத இடங்களில் தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்க சாதாரண விளக்குகளை சிலர் பயன்படுத்துவர். ஆனால், பலன்கள் சிறப்பாக இருக்காது. எல்.இ.டி. விளக்குகள்தான் செடிகளின் வளர்ச்சிக்கு உகந்தது.
20 Aug 2023 7:00 AM ISTதிருமணத்திற்கு முன்பு மணமக்கள் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
திருமணத்திற்கு பின்னர் குழந்தையின்மை, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் இருவரது திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் கசந்து விடுகிறது. இதைத் தவிர்க்க, திருமணத்திற்கு முன்னதாக மணமக்கள் இருவரும் உடல் - மனம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.
20 Aug 2023 7:00 AM ISTவீட்டிற்கு கொசுவலை கதவை தேர்ந்தெடுப்பது எப்படி?
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், ஒவ்வொரு முறை குடியிருக்கும் வீட்டின் கதவு மற்றும் ஜன்னலின் அளவிற்கேற்ப கொசு வலையின் அளவை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். ஆகையால், கதவு வடிவில் கொசு வலையை அமைப்பதைவிட, தற்காலிகமான கொசுவலை ஸ்கிரீன்களை பயன்படுத்தலாம்.
20 Aug 2023 7:00 AM ISTநாடுகள் கடந்து நடனக்கலை வளர்க்கும் ஜெயந்தி யோகராஜா
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் திரிவண்ணம் எனும் நிகழ்ச்சியில், புதிதாக 'சரஸ்வதி சபதம்' எழுதி அரங்கேற்றினேன். மகாபாரதத்தில் உள்ள அம்பை, அம்பிகா, அம்பாலிகா கதாபாத்திரங்களை கொண்டு பெண்ணின் மனவலிமை எனும் நாட்டிய நாடகத்தை தயாரித்தேன்.
20 Aug 2023 7:00 AM ISTஇப்படிக்கு தேவதை
உங்கள் மகன் அவருடைய நினைவுகளை உங்களுக்காக விட்டுச் சென்றிருக்கிறார். அவற்றுடன் நீங்கள் ஒன்றி இருக்கும்போது, அவரோடு இருக்கும் உணர்வை உங்களால் பெற முடியும். அதைக்கொண்டு புதிய நல்ல நினைவுகளை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.
13 Aug 2023 7:00 AM ISTவாழ்க்கை சொல்லும் செய்தியை கேளுங்கள் - வாணி பிரதீப்
நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ, வாழ்க்கை ஏதாவது ஒரு செய்தியை சொல்லிக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். இதை சரியான விதத்தில் கற்றுக்கொண்டு, கடைப்பிடித்தால் அனைத்து பெண்களும் வாழ்க்கையில் உயரலாம்
13 Aug 2023 7:00 AM IST