சினிமா
கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு ஆணை
கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Jan 2023 5:27 PM ISTஅஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று வாரிசு படம் பார்க்க வருமாறு வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்த விஜய் ரசிகர்கள்...!
அஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று வாரிசு படம் பார்க்க வருமாறு வெற்றிலை, பழம், பாக்கு வைத்து விஜய் ரசிகர்கள் அழைப்பு விடுத்தனர்.
10 Jan 2023 4:29 PM ISTஇந்த பணிவின் காரணத்திற்காக தான் நீங்கள் தளபதி - விஜய்க்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் டுவீட்
யாரும் எதிர்பாரா வண்ணம் பதான் திரைப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்
10 Jan 2023 4:03 PM ISTபொதுமக்களை இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை - விஜய், அஜித் ரசிகர்களுக்கு எச்சரிக்கை
நெல்லையில் வாரிசு, துணிவு திரைப்பட கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2023 2:15 PM ISTஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் ஆர்ஆர்ஆர்- தி காஷ்மீர் பைல்ஸ் உள்பட 5 இந்திய படங்கள்
'கந்தாரா', 'கங்குபாய் கத்தியவாடி', 'ஆர்ஆர்ஆர்', 'செல்லோ ஷோ' தி காஷ்மீர் பைல்ஸ் ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ள இந்தியப் படங்களாகும்.
10 Jan 2023 2:00 PM ISTதுணிவு, வாரிசு படங்களின் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து- ரசிகர்கள் ஏமாற்றம்...!
ஜனவரி 13ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
10 Jan 2023 1:29 PM IST'காந்தாரா' திரைப்படம் இரண்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை
சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு ‘காந்தாரா’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. .
10 Jan 2023 1:10 PM ISTஉன்னைப்போல் ஒருத்தி...! நடிகை ஷோபனாவைப் போல் இருக்கும் பிரபலம்
2002 ஆம் ஆண்டில், ரேவதி இயக்கிய மித்ர் மை பிரெண்ட் என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்ததற்காக ஷோபனா தனது இரண்டாவது தேசிய விருதைப் பெற்றார்.
10 Jan 2023 12:48 PM ISTஷாருக்கான் நடிக்கும் 'பதான்' திரைப்படத்தின் தமிழ் டிரைலரை தனது டுவிட்டரில் வெளியிட்டார் நடிகர் விஜய்
நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் திரைப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
10 Jan 2023 12:16 PM ISTஒரே கையெழுத்தில் நூறு கோடி நஷ்டம்...! உணர்ச்சிவசப்பட்ட அம்மா நடிகை சுதா...!
தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் எங்களின் சொத்துக்கள் அனைத்தும் கரைந்துவிட்டது. அப்பாவுக்குப் புற்று நோய் பற்றித் தெரிந்த பிறகுதான். அனைத்து சொத்துகளும் விற்கபட்டன.
10 Jan 2023 11:23 AM ISTநடிகை சுருதிஹாசனுக்கு காய்ச்சல்
நடிகை சுருதி ஹாசன் தற்போது 'கேஜிஎப்' இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாசுக்கு ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
10 Jan 2023 10:44 AM ISTபாக்யராஜ் பகிர்ந்த சினிமா அனுபவங்கள்
‘லாக்' பட விழா நிகழ்ச்சியில் டைரக்டர் பாக்யராஜ் பங்கேற்று பேசும்போது தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்தார்.
10 Jan 2023 8:25 AM IST