வாஸ்து நாட்கள்
2025-ல் வாஸ்து செய்ய உகந்த நாட்கள்
பூமி பூஜையின்போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜை செய்தால் கட்டுமானப் பணி தடையின்றி நிறைவேறும் என்பது ஐதீகம்.
1 Jan 2025 12:51 PM ISTநல வாழ்வுக்கு உறுதுணையாகும் மனை வாஸ்து
மனை அமைப்பில் ஏற்றுக்கொள்ளத் தக்கவை மற்றும் விளக்க வேண்டியவை குறித்து வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்ற முக்கியமான தகவல்களை பார்ப்போம்.
16 Oct 2024 11:10 AM ISTவீட்டு மனை வாங்குவோர் கவனிக்க வேண்டிய சுப சகுனங்கள்
வீடு கட்டுவதற்கு அல்லது தொழில் நிறுவனங்கள் நடத்துவதற்கான கட்டிடங்களை அமைப்பதற்கு காலி மனை வாங்குவோர் கவனிக்க வேண்டிய சுப சகுனங்கள் குறித்து பார்ப்போம்.
2 Oct 2024 11:39 AM ISTமனைகளின் பெயரும் அவை தரும் சுப பலன்களும்…
மனைகளுக்கு பழங்காலத்தில் வழங்கப்பட்ட பெயர்களில் சுப பலன்களை தரக்கூடியவை குறித்தும், அவற்றின் அமைப்பு குறித்தும் இங்கு பார்க்கலாம்.
25 Sept 2024 7:50 AM ISTதமிழர் மரபில் வாஸ்து என்ற கட்டுமான கலை இயல்
கட்டிடக் கலையின் அடிப்படைகளை நமது பாரம்பரிய கட்டிட கலை இயலான வாஸ்து சாஸ்திரம் வரையறுத்து தந்துள்ளது.
4 Sept 2024 2:37 PM ISTவாஸ்து தோஷம் விலக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வரர்
புதிதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து அக்னீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரில் மூன்று செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு, அந்த செங்கற்களை எடுத்து செல்கிறார்கள்.
16 Aug 2024 3:14 PM ISTவாஸ்து குறிப்பிடும் வளர்ப்பு பிராணிகள் வசிப்பிடம்
ஈசானியம் என்ற வடகிழக்கில் வளர்ப்பு பிராணிகளை வைத்து பராமரிப்பது அவற்றை பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும்.
25 July 2024 11:04 AM ISTஅதிர்ஷ்டங்களை அருளும் பஞ்சபூத சக்திகள்
பஞ்சபூத சக்திகளில் மூன்றாவதாக உள்ள நெருப்பு என்ற சக்தியை குறிப்பிடும் திசை தென்கிழக்கு ஆகும். ஒரு வீட்டில் சமையலறை அமைக்கப்படும் பகுதி இதுவாகும்.
18 July 2024 1:19 PM ISTமாடிப்படிகள் எப்படி இருந்தால் நல்லது..? வாஸ்து சாஸ்திர விதிமுறைகள்
வீட்டின் உள்ளே அமைந்துள்ள மாடிப்படிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதிகளில் அமைக்கப்படாமல், வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசை சுவர்களை ஒட்டியவாறு இருக்கலாம்.
11 July 2024 11:31 AM ISTவாஸ்து கூறும் வீட்டு வரைபடம்
வாஸ்து புருஷ மண்டலம் என்பது சதுரமான வடிவத்தில் அமைந்து, எண் திசைகள், பிரம்மஸ்தானம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது.
26 Jun 2024 2:30 PM ISTவாஸ்து நாட்கள் -2024
வருடந்தோறும் தமிழ் மாதப்படி வாஸ்து பகவான் கண் விழிக்கும் தேதியும், நேரமும் மாறாமல் நிலையானதாக இருக்கும்.
2 May 2024 1:13 PM IST